Psalm 88:13 in Tamil
நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.
Naano karththaavae, ummai nokkik kooppidugiraen; kaalaiyilae en vinnappam umakkumunpaaga varum.
Psalm 88:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்; காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, நீர் எனக்கு உதவவேண்டுமென உம்மைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்! ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான் உம்மிடம் ஜெபம் செய்கிறேன்.
Psalm 88:13 in English
- King James Version (KJV)
- But unto thee have I cried, O LORD; and in the morning shall my prayer prevent thee.
- World English Bible (WEB)
- But to you, LORD, I have cried. In the morning, my prayer comes before you.
- American Standard Version (ASV)
- But unto thee, O Jehovah, have I cried; And in the morning shall my prayer come before thee.
- Bible in Basic English (BBE)
- But to you did I send up my cry, O Lord; in the morning my prayer came before you.
- Darby Translation (DBY)
- But as for me, Jehovah, I cry unto thee, and in the morning my prayer cometh before thee.
- Webster's Bible (WBS)
- But to thee have I cried, O LORD; and in the morning shall my prayer come before thee.
- Young's Literal Translation (YLT)
- And I, unto Thee, O Jehovah, I have cried, And in the morning doth my prayer come before Thee.
Read in context
- 11பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
- 12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
- 13நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.
- 14கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
- 15சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
Cross references
- Psalm 5:3 சங்கீதம் 5:3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
- Mark 1:35 மாற்கு 1:35அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்க்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
- Psalm 30:2 சங்கீதம் 30:2என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
- Psalm 119:147–148 சங்கீதம் 119:147–148அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்குமுன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.