Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:24 in Tamil

என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.

En unmaiyum en kirubaiyum avanodirukkum; en naamaththinaal avan kombu uyarum.

Psalm 89:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும்.
Open Tamil Contemporary Version
என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; என் பெயரால் அவன் பலம் உயரும்.
Tamil Easy Reading Version
நான் தேர்ந்தெடுத்த அரசனை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன். அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.

Psalm 89:24 in English

King James Version (KJV)
But my faithfulness and my mercy [shall be] with him: and in my name shall his horn be exalted.
World English Bible (WEB)
But my faithfulness and my loving kindness will be with him. In my name, his horn will be exalted.
American Standard Version (ASV)
But my faithfulness and my lovingkindness shall be with him; And in my name shall his horn be exalted.
Bible in Basic English (BBE)
But my faith and my mercy will be with him; and in my name will his horn be lifted up.
Darby Translation (DBY)
And my faithfulness and my loving-kindness shall be with him, and by my name shall his horn be exalted.
Webster's Bible (WBS)
But my faithfulness and my mercy [shall be] with him: and in my name shall his horn be exalted.
Young's Literal Translation (YLT)
And My faithfulness and kindness [are] with him, And in My name is his horn exalted.

Read in context

  1. 22சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
  2. 23அவன் சத்துருக்களை அவனுக்கு முன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
  3. 24என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
  4. 25அவன் கையைச் சமுத்திரத்தின் மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.
  5. 26அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.