Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:50 in Tamil

ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின்காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,

Aandavarae, ummudaiya saththurukkal ummudaiya oozhiyakkaararaiyum, neer abishaegambanninavaningaaladigalaiyum ninthikkirabadiyinaal,

Download verse image

Psalm 89:50 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும், நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும் எல்லா நாட்டு மக்களின் நிந்தைகளை நான் என் இருதயத்தில் எவ்வாறு சகிக்கிறேன் என்பதையும் நினைத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
ஆண்டவரே, உமது பணியாளை எவ்வாறு ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள் என்பதைத் தயவாய் நினைவு கூரும். கர்த்தாவே, உமது பகைவரின் எல்லா அவமானச் சொற்களுக்கும் நான் செவிகொடுக்க நேரிட்டது. நீர் தேர்ந்தெடுத்த அரசனை அந்த ஜனங்கள் அவமானப்படுத்தினார்கள்.

Psalm 89:50 in English

King James Version (KJV)
Remember, Lord, the reproach of thy servants; [how] I do bear in my bosom [the reproach of] all the mighty people;
World English Bible (WEB)
Remember, Lord, the reproach of your servants, how I bear in my heart the taunts of all the mighty peoples,
American Standard Version (ASV)
Remember, Lord, the reproach of thy servants; How I do bear in my bosom [the reproach of] all the mighty peoples,
Bible in Basic English (BBE)
Keep in mind, O Lord, the shame of your servants, and how the bitter words of all the people have come into my heart;
Darby Translation (DBY)
Remember, Lord, the reproach of thy servants — that I bear in my bosom [that of] all the mighty peoples —
Webster's Bible (WBS)
Remember, LORD, the reproach of thy servants; [how] I do bear in my bosom [the reproach of] all the mighty people;
Young's Literal Translation (YLT)
Remember, O Lord, the reproach of Thy servants, I have borne in my bosom all the strivings of the peoples,

Read in context

  1. 48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)
  2. 49ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
  3. 50ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின்காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
  4. 51கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையானஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
  5. 52கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென். (தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்)
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.