Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:14 in Tamil

கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.

Karththar thammudaiya janaththai negizhavidaamalum, thammudaiya suthantharaththaik kaividaamalum iruppaar.

Download verse image

Psalm 94:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்; தமது உரிமைச்சொத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை. உதவியின்றி அவரது ஜனங்களை அவர் விட்டுவிடுவதில்லை.

Psalm 94:14 in English

King James Version (KJV)
For the LORD will not cast off his people, neither will he forsake his inheritance.
World English Bible (WEB)
For the LORD won’t reject his people, neither will he forsake his inheritance.
American Standard Version (ASV)
For Jehovah will not cast off his people, Neither will he forsake his inheritance.
Bible in Basic English (BBE)
The Lord will not give up his people, or take away his support from his heritage;
Darby Translation (DBY)
For Jehovah will not cast off his people, neither will he forsake his inheritance;
Webster's Bible (WBS)
For the LORD will not cast off his people, neither will he forsake his inheritance.
Young's Literal Translation (YLT)
For Jehovah leaveth not His people, And His inheritance forsaketh not.

Read in context

  1. 12கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,
  2. 13சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
  3. 14கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
  4. 15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
  5. 16துன்மார்க்கருக்குவிரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.