Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:11 in Tamil

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

En maganae, nee karththarudaiya sitchaiyai arpamaaga ennaathae, avar kadinthugollumbothu sornthubogaathae.

Proverbs 3:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
Open Tamil Contemporary Version
என் மகனே, யெகோவாவினுடைய கண்டிப்பைத் தள்ளிவிடாதே; அவர் கடிந்துகொள்ளும்போது கோபங்கொள்ளாதே.
Tamil Easy Reading Version
என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாகக் கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய்.

Proverbs 3:11 in English

King James Version (KJV)
My son, despise not the chastening of the LORD; neither be weary of his correction:
World English Bible (WEB)
My son, don’t despise the LORD’s discipline, neither be weary of his correction;
American Standard Version (ASV)
My son, despise not the chastening of Jehovah; Neither be weary of his reproof:
Bible in Basic English (BBE)
My son, do not make your heart hard against the Lord's teaching; do not be made angry by his training:
Darby Translation (DBY)
My son, despise not the instruction of Jehovah, neither be weary of his chastisement;
Webster's Bible (WBS)
My son, despise not the chastening of the LORD; neither be weary of his correction:
Young's Literal Translation (YLT)
Chastisement of Jehovah, my son, despise not, And be not vexed with His reproof,

Read in context

  1. 9உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
  2. 10அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
  3. 11என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
  4. 12தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
  5. 13ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.