Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:16 in Tamil

துன்மார்க்கருக்குவிரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?

Thunmaarkkarukkuvirothamaay en patchaththil ezhumbugiravan yaar? akkiramakkaararukku virothamaay en patchaththil nirpavan yaar?

Download verse image

Psalm 94:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுக்கு விரோதமாக எனது சார்பாக எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?
Open Tamil Contemporary Version
எனக்காக கொடியவனுக்கு விரோதமாய் எழும்புகிறவன் யார்? தீமை செய்வோருக்கு எதிராய் எனக்குத் துணைநிற்பவன் யார்?
Tamil Easy Reading Version
தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை. தீமை செய்வோரை எதிர்க்கும்போது ஒருவனும் எனக்குத் துணைவரவில்லை.

Psalm 94:16 in English

King James Version (KJV)
Who will rise up for me against the evildoers? [or] who will stand up for me against the workers of iniquity?
World English Bible (WEB)
Who will rise up for me against the wicked? Who will stand up for me against the evildoers?
American Standard Version (ASV)
Who will rise up for me against the evil-doers? Who will stand up for me against the workers of iniquity?
Bible in Basic English (BBE)
Who will give me help against the sinners? and who will be my support against the workers of evil?
Darby Translation (DBY)
Who will rise up for me against the evil-doers? who will stand for me against the workers of iniquity?
Webster's Bible (WBS)
Who will rise up for me against the evil-doers? [or] who will stand up for me against the workers of iniquity?
Young's Literal Translation (YLT)
Who riseth up for me with evil doers? Who stationeth himself for me with workers of iniquity?

Read in context

  1. 14கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
  2. 15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
  3. 16துன்மார்க்கருக்குவிரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
  4. 17கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.
  5. 18என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.