Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:19 in Tamil

என் உள்ளத்தில் விசாரங்கள்பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.

En ullaththil visaarangalperugugaiyil, ummudaiya aaruthalkal en aaththumaavaith thaetrugirathu.

Download verse image

Psalm 94:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது, உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
Open Tamil Contemporary Version
கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில், உமது ஆறுதல் என் ஆத்துமாவுக்கு மகிழ்வைத் தந்தது.
Tamil Easy Reading Version
நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன். ஆனால் கர்த்தாவே, நீர் எனக்கு ஆறுதல் கூறி எனக்கு மகிழ்ச்சியளித்தீர்.

Psalm 94:19 in English

King James Version (KJV)
In the multitude of my thoughts within me thy comforts delight my soul.
World English Bible (WEB)
In the multitude of my thoughts within me, your comforts delight my soul.
American Standard Version (ASV)
In the multitude of my thoughts within me Thy comforts delight my soul.
Bible in Basic English (BBE)
Among all my troubled thoughts, your comforts are the delight of my soul.
Darby Translation (DBY)
In the multitude of my anxious thoughts within me thy comforts have delighted my soul.
Webster's Bible (WBS)
In the multitude of my thoughts within me, thy comforts delight my soul.
Young's Literal Translation (YLT)
In the abundance of my thoughts within me, Thy comforts delight my soul.

Read in context

  1. 17கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.
  2. 18என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
  3. 19என் உள்ளத்தில் விசாரங்கள்பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
  4. 20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?
  5. 21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.