Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 95:5 in Tamil

சமுத்திரம்அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

Samuththiramavarudaiyathu, avarae athai undaakkinaar; vettaantharaiyaiyum avarudaiya karam uruvaakkitru.

Download verse image

Psalm 95:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.
Open Tamil Contemporary Version
கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின.
Tamil Easy Reading Version
சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார். தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.

Psalm 95:5 in English

King James Version (KJV)
The sea [is] his, and he made it: and his hands formed the dry [land].
World English Bible (WEB)
The sea is his, and he made it. His hands formed the dry land.
American Standard Version (ASV)
The sea is his, and he made it; And his hands formed the dry land.
Bible in Basic English (BBE)
The sea is his, and he made it; and the dry land was formed by his hands.
Darby Translation (DBY)
The sea is his, and he made it, and his hands formed the dry [land].
Webster's Bible (WBS)
The sea [is] his, and he made it: and his hands formed the dry [land] .
Young's Literal Translation (YLT)
Whose is the sea, and He made it, And His hands formed the dry land.

Read in context

  1. 3கர்த்தரே மகா தேவனும், எல்லாதேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
  2. 4பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
  3. 5சமுத்திரம்அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
  4. 6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்துகுனிந்துமுழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
  5. 7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
Read all of Psalm 95

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.