Ruth 4:18 in Tamil
பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
Paeraesudaiya santhathiyin varalaaru: paeraes esronaip petraan.
Ruth 4:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- பேரேசின் குடும்ப அட்டவணை இதுவே: பேரேஸ் எஸ்ரோனின் தகப்பன்,
- Tamil Easy Reading Version
- இது பேரேசுடைய குடும்பத்தின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனின் தந்தையானான்.
Ruth 4:18 in English
- King James Version (KJV)
- Now these [are] the generations of Pharez: Pharez begat Hezron,
- World English Bible (WEB)
- Now this is the history of the generations of Perez: Perez became the father of Hezron,
- American Standard Version (ASV)
- Now these are the generations of Perez: Perez begat Hezron,
- Bible in Basic English (BBE)
- Now these are the generations of Perez: Perez became the father of Hezron;
- Darby Translation (DBY)
- Now these are the generations of Pherez. Pherez begot Hezron,
- Webster's Bible (WBS)
- Now these [are] the generations of Pharez: Pharez begat Hezron,
- Young's Literal Translation (YLT)
- And these are genealogies of Pharez: Pharez begat Hezron,
Read in context
- 16நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
- 17அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.
- 18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
- 19எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
- 20அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
Cross references
- Matthew 1:3–6 மத்தேயு 1:3–6யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான். தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
- 1 Chronicles 2:4–8 1 நாளாகமம் 2:4–8அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்து பேர். பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர். சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன். ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள்.
- Luke 3:33 லூக்கா 3:33நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
- 1 Chronicles 4:1 1 நாளாகமம் 4:1யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.