Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aanantha Magilchi Appa Samugathil Lyricsஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

Artist to be confirmedFaithPraise

Aanantha Magilchi Appa Samugathil Lyrics in Tamil & English

Chorus

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

எப்போதும் இருக்கையிலே

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? (×2)

Aanantha magizhchi appaa samoogaththil

Eppothum irukkaiyilae

Nenjsae nee aen kalangugiraay?

Aen, aen nee pulambugiraay? (×2)

Verse 1

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? (×3)

Nenjsae nee aen kalangugiraay?

Aen, aen nee pulambugiraay? (×3)

Verse 2

கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்

குற்றம் சுமராது (×2)

காத்திடுவார் உயர்த்திடுவார்

காத்து நடத்திடுவார் (×2)

காத்து நடத்திடுவார் – என்னை (×2)

Karththarai nambum oruvan maelum

Kutram sumaraathu (×2)

Kaaththiduvaar uyarththiduvaar

Kaaththu nadaththiduvaar (×2)

Kaaththu nadaththiduvaar – ennai (×2)

Verse 3

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? (×3)

Nenjsae nee aen kalangugiraay?

Aen, aen nee pulambugiraay? (×3)

Verse 4

தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்

சிநேகிதனும் நான்தான் (×2)

அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று

தள்ளி விட மாட்டார் (×2)

தள்ளி விடமாட்டார் – ஒரு நாளும் (×2)

Therinthuk kondaarae thaasan naanthaan

Sinaegithanum naanthaan (×2)

Azhaiththa theyvam aagaathavan endru

Thalli vida maattaar (×2)

Thalli vidamaattaar – oru naalum (×2)

Verse 5

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? (×3)

Nenjsae nee aen kalangugiraay?

Aen, aen nee pulambugiraay? (×3)

Verse 6

கைகள் நீட்டு கோலை உயர்த்து

கடலைப் பிரித்துவிடு (×2)

காய்ந்த தரையில் நடந்துப் போவாய்

எதிரி காண மாட்டாய் (×2)

வியாதி காண மாட்டாய் – இனி நீ (×2)

Kaigal neettu kolai uyarththu

Kadalaip piriththuvidu (×2)

Kaayntha tharaiyil nadanthup povaay

Ethiri kaana maattaay (×2)

Viyaathi kaana maattaay – ini nee (×2)

Verse 7

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

ஏன், ஏன் நீ புலம்புகிறாய்?

Nenjsae nee aen kalangugiraay?

Aen, aen nee pulambugiraay?

Verse 8

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

எப்போதும் இருக்கையிலே

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? (×2)

Aanantha magizhchi appaa samoogaththil

Eppothum irukkaiyilae

Nenjsae nee aen kalangugiraay?

Aen, aen nee pulambugiraay? (×2)

Aanantha Magilchi Appa Samugathil PPT – PowerPoint Slides

Download ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A