Aanantha Kalipulla Uthadugalal Lyrics in Tamil & English
Chorus
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் (×2)
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்
Aanantha kalippulla uthadugalaal
Potrip pugazhkindraen (×2)
Arusuvai unavu unpathu pol
Thirupthi adaigiraen, thinamum thuthikkiraen
Verse 1
மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது (×2)
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் (×2)
உயிருள்ள நாளெல்லாம்
Maelaanathu um paeranpu
Uyiாிnum maelaanathu (×2)
Uthadugal thuthikkattum
Uyirulla naalellaam (×2)
Uyirulla naalellaam
Verse 2
தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆவா்வமுடன் (×2)
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் (×2)
வல்லமை காண்கிறேன்
Thaevanae neeா் en thaevan
Thaeduvaen aavaa்vamudan (×2)
Magimai vaanjsikkindraen
Um vallamai kaangindraen (×2)
Vallamai kaangiraen
Verse 3
நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் (×2)
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா (×2)
வலக்கரம் தாங்குதையா
Neeா்thaanae en thunaiyaanee்ா
Um nizhalil kaligooruvaen (×2)
Uruthiyaayp patrikkondaen
Um valakkaram thaanguthaiyaa (×2)
Valakkaram thaanguthaiyaa
Aanantha Kalipulla Uthadugalal PPT – PowerPoint Slides
Download ஆனந்த களிப்புள்ள உதடுகளால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.