Aanandha Mazhayil Ithayam Nanaiya Lyrics in Tamil & English
Verse 1
ஆனந்த மழையில் என் இதயம் நனைய
தூய நல் ஆவியே என்னில் வருக
Aanantha mazhaiyil en ithayam nanaiya
Thooya nal aaviyae ennil varuga
Verse 2
தோல்வியால் துவண்டு விழுந்தேன்
நான் செய்த பாவத்தால் அமைதி இழந்தேன்
Tholviyaal thuvandu vizhunthaen
Naan seytha paavaththaal amaithi izhanthaen
Verse 3
புதுக்கோலம் நான் பூணவே
இனி நாளும் இறையாட்சி எனை ஆளவே
உன்னதத்தின் ஆவி என்னகத்தையே
தோல்வி என மாற்றி துணையிருக்கவே
Puthukkolam naan poonavae
Ini naalum iraiyaatchi enai aalavae
Unnathaththin aavi ennagaththaiyae
Tholvi ena maatri thunaiyirukkavae
Verse 4
ஆ……..ஆ……
Ah…. Ah…..
Aa……..aa……
Ah…. Ah…..
Verse 5
( ஆனந்த மழையில் )
(Anandha Mazhayil)
( aanantha mazhaiyil )
(Anandha Mazhayil)
Verse 6
எளியவர்க்கு நற்செய்தியாய்
என் இறைவன் யேசுவுக்கு மறைசாட்சியாய்
Eliyavarkku narseythiyaay
En iraivan yaesuvukku maraisaatchiyaay
Verse 7
நான் வாழ வழிகாட்டுவாய்
உனை பாட எனை மீட்டுவாய்
திருச்சபையின் தலைவா எழுந்து வருவாய்
தீவினைகள் அகற்றி என்னை ஆள்வாய்
Naan vaazha vazhigaattuvaay
Unai paada enai meettuvaay
Thiruchabaiyin thalaivaa ezhunthu varuvaay
Theevinaigal agatri ennai aalvaay
Verse 8
ஆ……..ஆ……
( ஆனந்த மழையில் )
Aa……..aa……
( aanantha mazhaiyil )
Aanandha Mazhayil Ithayam Nanaiya PPT – PowerPoint Slides
Download ஆனந்த மழையில் என் இதயம் நனைய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Aanandha Mazhayil Ithayam Nanaiya meaning பாடலின் பொருள்
verse
The singer invites the Holy Spirit to come, asking that their heart be soaked in a rain of joy.
ஆனந்த மழையில் என் இதயம் நனைய தூய ஆவியை அழைக்கிறார்.
verse
The singer confesses having collapsed under failure and lost inner peace because of their own sin.
தோல்வியாலும் பாவத்தாலும் அமைதி இழந்ததை அறிக்கையிடுகிறார்.
verse
The singer prays to be clothed in a new form and for God's reign to rule them every day. They ask the Spirit of the Most High to transform their inner self from defeat and stay beside them as a helper.
புதிய வாழ்வும் இறையாட்சியும் தந்து ஆவியானவர் துணையிருக்க வேண்டுகிறார்.
verse
The chorus returns: the singer invites the Holy Spirit to come and soak their heart in a rain of joy.
ஆனந்த மழையில் என் இதயம் நனைய தூய ஆவியை அழைக்கிறார்.
verse
The singer longs to be good news to the poor and a faithful witness to their God, Jesus.
ஏழைகளுக்கு நற்செய்தியாகவும் இயேசுவுக்குச் சாட்சியாகவும் வாழ விரும்புகிறார்.
verse
The singer asks the Spirit to guide their life and set them free to sing God's praise. They call on the Head of the Church to rise and come, remove evil deeds and rule over them.
வழிகாட்டி, மீட்டு, தீமையை அகற்றி தன்னை ஆள இறைவனை வேண்டுகிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.