Aaradhanai umakku thanappa Lyrics in Tamil & English
Chorus
ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா
Aaraathanai umakku thaanappaa
Engal aaraathanai umakku thaanappaa
Bridge
சேனைகளின் தேவனே இஸ்ரவேலின் ராஜனே
யாக்கோபின் தேவனே எங்களின் தேவனே (×2)
Saenaigalin thaevanae isravaelin raajanae
Yaakkobin thaevanae engalin thaevanae (×2)
Chorus
ஆராதனை உமக்கு தானப்பா
எங்கள் ஆராதனை உமக்கு தானப்பா
Aaraathanai umakku thaanappaa
Engal aaraathanai umakku thaanappaa
Verse 1
கர்த்தர் இரக்கமும் நீடிய சாந்தமும் (×2)
நிறைந்த கிருபையும் தயவும் நிறைந்தவர் (×2)
ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்பவர் (×2)
கொடுமையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் (×2)
Karththar irakkamum neediya saanthamum (×2)
Niraintha kirubaiyum thayavum nirainthavar (×2)
Aayiram thalaimuraikku paeranpu seypavar (×2)
Kodumaiyum kutraththaiyum paavaththaiyum mannippavar (×2)
Aaradhanai umakku thanappa PPT – PowerPoint Slides
Download ஆராதனை உமக்கு தானப்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.