Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaradhikka Koodiyullom Lyricsஆராதிக்க கூடியுள்ளோம்

SJD DuraiHoly SpiritWorship

Aaradhikka Koodiyullom Lyrics in Tamil & English

Chorus

ஆராதிக்க கூடியுள்ளோம்

ஆவியால் நிரப்புமே (×2)

அக்கினி தேவ அக்கினி

அனலாக்கும் தேவ அக்கினி (×2)

Aaraathikka koodiyullom

Aaviyaal nirappumae (×2)

Akkini thaeva akkini

Analaakkum thaeva akkini (×2)

Verse 1

பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்

பரலோக அக்கினியே

சாபத்தை நீக்கும் வியாதியை மாற்றும்

பரலோக அக்கினியே (×2)

Paavaththai pokkum payamathai neekkum

Paraloga akkiniyae

Saabaththai neekkum viyaathiyai maatrum

Paraloga akkiniyae (×2)

Verse 2

அற்புதம் செய்யும் அதிசயம் செய்யும்

பரலோக அக்கினியே

பாகலின் பலிபீடம் உடையும்

பரிசுத்தம் பெருகும் பரலோக அக்கினியே (×2)

Arputham seyyum athisayam seyyum

Paraloga akkiniyae

Paagalin palibeedam udaiyum

Parisuththam perugum paraloga akkiniyae (×2)

Verse 3

அக்கினி இறங்கும் அயல்மொழி பேசும்

பரலோக அக்கினியே

சபைகளை நிரப்பும் எழுப்புதல் காணும்

பரலோக அக்கினியே (×2)

Akkini irangum ayalmozhi paesum

Paraloga akkiniyae

Sabaigalai nirappum ezhupputhal kaanum

Paraloga akkiniyae (×2)

Aaradhikka Koodiyullom PPT – PowerPoint Slides

Download ஆராதிக்க கூடியுள்ளோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by SJD Durai

More Tamil Christian songs starting with A