Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaradhanai Lyricsஆராதனை

WorshipPraiseCross

Aaradhanai Lyrics in Tamil & English

Chorus

ஆராதனை அதிக ஸ்தோத்திரம் (×2)

என் இயேசுவுக்கே என் முழுமையும்

என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம் (×2)

Aaraathanai athiga sthoththiram (×2)

En yesuvukkae en muzhumaiyum

En yesuvukkae ellaam samarppanam (×2)

Verse 1

பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில் (×2)

முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன் (×2)

பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும் (×2)

Paraloga thoothar saenaigal vaanjsiththu ummai thuthikkaiyil (×2)

Muzhu ullaththodu naanum ummai thuthikkiraen (×2)

Paavi naan aiyaa ennai aetrukkollum (×2)

Verse 2

வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில் (×2)

என் பாவமெல்லாம் மறைந்து போனதே (×2)

என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம் (×2)

Vadiyum karunaiyulla iraththam ennai thottu selkaiyil (×2)

En paavamellaam marainthu ponathae (×2)

En jeevitham umakkae samarppanam (×2)

Aaradhanai PPT – PowerPoint Slides

Download ஆராதனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)

Love verses in Tamil →Thanksgiving verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →

More Tamil Christian songs starting with A