Neer mattum pothum en yesuve Lyrics in Tamil & English
Chorus
நீர் மட்டும் போதும் என் இயேசுவே
நீர் மட்டும் போதும் என் இயேசுவே
நீர் மட்டுமே நீர் மட்டுமே
என் வாழ்க்கையில் போதுமே
நீர் மட்டுமே நீர் மட்டுமே
என் வாழ்க்கையில் போதுமே
Neer mattum pothum en yesuvae
Neer mattum pothum en yesuvae
Neer mattumae neer mattumae
En vaazhkkaiyil pothumae
Neer mattumae neer mattumae
En vaazhkkaiyil pothumae
Verse 1
உம்மைப் போல யாரும் இல்லை என்னையும் நேசிக்க
உம்மைப் போல யாரும் இல்லை என்னையும் நேசிக்க
உம்மைப் போல ஒருவர் இல்லை என்னையும் தேற்றிட
உம்மை போல ஒருவர் இல்லையே என்னையும் தேற்றிட
Ummaip pola yaarum illai ennaiyum naesikka
Ummaip pola yaarum illai ennaiyum naesikka
Ummaip pola oruvar illai ennaiyum thaetrida
Ummai pola oruvar illaiyae ennaiyum thaetrida
Verse 2
யாரும் இல்லை என நினைத்து கலங்கி நின்றேன் தனிமையிலே
யாரும் இல்லை என நினைத்து கலங்கி நின்றேன் தனிமையிலே
நேசக்கரம் நீட்டி என்னை அனைத்துக் கொண்டீர் இயேசுவே
நேசக்கரம் நீட்டி என்னை அனைத்துக் கொண்டீர் இயேசுவே
Yaarum illai ena ninaiththu kalangi nindraen thanimaiyilae
Yaarum illai ena ninaiththu kalangi nindraen thanimaiyilae
Naesakkaram neetti ennai anaiththuk kondeer yesuvae
Naesakkaram neetti ennai anaiththuk kondeer yesuvae
Neer mattum pothum en yesuve PPT – PowerPoint Slides
Download நீர் மட்டும் போதும் என் இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.