Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Thandhen Yesuvae Lyrics-என்னை தந்தேன் ஏசுவே

Carolene AllwynWorshipHoly SpiritCross

Ennai Thandhen Yesuvae Lyrics in Tamil & English

Chorus

என்னை தந்தேன் ஏசுவே தந்தேன் ஏசுவே

ஏற்றுக்கொள்ளும் என் நேசரே

உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட

உம் ஜீவன் தந்தீரே

ஏசுவே ஏற்றுக்கொள்ளுமே

ஏசுவே என்னை மாற்றுமே

Ennai thanthaen aesuvae thanthaen aesuvae

Aetrukkollum en naesarae

Ummai pola maatrida ennai maatrida

Um jeevan thantheerae

Aesuvae aetrukkollumae

Aesuvae ennai maatrumae

Verse 1

ஆவியால் நிறைந்து ஜெபித்திட

வல்லமை தருபவர் நீரே (×2)

ஆவியில் நான் பெலப்படவே

உம் அக்கினியை ஊற்றுமையா (×2)

Aaviyaal nirainthu jebiththida

Vallamai tharubavar neerae (×2)

Aaviyil naan pelappadavae

Um akkiniyai ootrumaiyaa (×2)

Verse 2

ஈசாக்கின் தேவன் நீரே

யாக்கோபின் தேவன் நீரே (×2)

உயிரில் கலந்து உறவாடிட

உம ரத்தம் சிந்தினீர் யேசுவே (×2)

Eesaakkin thaevan neerae

Yaakkobin thaevan neerae (×2)

Uyiril kalanthu uravaadida

Uma raththam sinthineer yaesuvae (×2)

Verse 3

ஒருவரும் சேர ஒளியினில்

வாசம் செய்பவர் நீரே (×2)

கேருபீன்கள் சேராபீன்கள்

அல்லேலூயா பாடிடுவார் (×2)

Oruvarum saera oliyinil

Vaasam seypavar neerae (×2)

Kaerubeengal saeraabeengal

Allaelooyaa paadiduvaar (×2)

Ennai Thandhen Yesuvae PPT – PowerPoint Slides

Download -என்னை தந்தேன் ஏசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Carolene Allwyn

More Tamil Christian songs starting with E