Ennai Uyartthi Magila Seibavare Lyrics in Tamil & English
Chorus
என்னை உயர்த்தி மகிழ செய்பவரே
என் தலையை நிமிர செய்பவரே
நம்பிக்கை இல்லா நெரங்களில்
நம்பிக்கை தேவன் நீரே – என் (×2)
Ennai uyarththi magizha seypavarae
En thalaiyai nimira seypavarae
Nambikkai illaa nerangalil
Nambikkai thaevan neerae – en (×2)
Verse 1
தள்ளப்பட்ட என்னை தாங்கினீரே
உம்மோடு சேர்த்தணைத்தீரே (×2)
கண்ணீரை துடைத்தீரே
என் வாழ்வை மாற்றினீரே (×2)
Thallappatta ennai thaangineerae
Ummodu saerththanaiththeerae (×2)
Kanneerai thudaiththeerae
En vaazhvai maatrineerae (×2)
Verse 2
நித்திய அன்பை எனக்கு தந்து
பாவியான என்னை நேசித்தீரே (×2)
உம் ஜீவனை எனக்கு தந்து
பரிபூரணப்படுத்தினீரே (×2)
Niththiya anpai enakku thanthu
Paaviyaana ennai naesiththeerae (×2)
Um jeevanai enakku thanthu
Paribooranappaduththineerae (×2)
Ennai Uyartthi Magila Seibavare PPT – PowerPoint Slides
Download என்னை உயர்த்தி மகிழ செய்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.