Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaviyele Ummai Aradhipean Lyricsஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

Maria ClementWorshipHoly SpiritFaith

Aaviyele Ummai Aradhipean Lyrics in Tamil & English

Chorus

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

உண்மையில் உம்மை ஆராதிப்பேன் (×2)

நீர் ஆவியை இறக்கின்றவர்

நீர் உம்மையே நடக்கின்றவர் (×2)

Aaviyilae ummai aaraathippaen

Unmaiyil ummai aaraathippaen (×2)

Neer aaviyai irakkindravar

Neer ummaiyae nadakkindravar (×2)

Verse 1

மேலாக மேலான துன்பங்களும்

மேலாக மேலான சோகங்களும்

மேலாக மேலான போராட்டமும்

மேலாக மேலான கண்ணீரும்

இந்த உலகத்தின் வெளிச்சம் நீரே

என் உயிராக சுவாஸோமே நீரே (×2)

Maelaaga maelaana thunpangalum

Maelaaga maelaana sogangalum

Maelaaga maelaana poraattamum

Maelaaga maelaana kanneerum

Intha ulagaththin velicham neerae

En uyiraaga suvaasomae neerae (×2)

Chorus

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

உண்மையில் உம்மை ஆராதிப்பேன் (×2)

நீர் ஆவியை இறக்கின்றவர்

நீர் உம்மையே நடக்கின்றவர் (×2)

Aaviyilae ummai aaraathippaen

Unmaiyil ummai aaraathippaen (×2)

Neer aaviyai irakkindravar

Neer ummaiyae nadakkindravar (×2)

Verse 2

ரூபங்களில் உம்மை பார்க்கவில்லை

ஸ்வரூபங்களில் உம்மை தேடவில்லை (×2)

நானே உம் ஆலயம்

நீர் அசைவாடும் தேவ ஆலயம் (×2)

Roobangalil ummai paarkkavillai

Svaroobangalil ummai thaedavillai (×2)

Naanae um aalayam

Neer asaivaadum thaeva aalayam (×2)

Chorus

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்

உண்மையில் உம்மை ஆராதிப்பேன் (×2)

நீர் ஆவியை இறக்கின்றவர்

நீர் உம்மையே நடக்கின்றவர் (×2)

Aaviyilae ummai aaraathippaen

Unmaiyil ummai aaraathippaen (×2)

Neer aaviyai irakkindravar

Neer ummaiyae nadakkindravar (×2)

Aaviyele Ummai Aradhipean PPT – PowerPoint Slides

Download ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A