Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaviyil Jebam Seiya Lyricsஆவியில் ஜெபம் செய்ய

Artist to be confirmedHoly SpiritWorshipFaith

Aaviyil Jebam Seiya Lyrics in Tamil & English

Chorus

ஆவியில் ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!

அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி!

சரணங்கள்

Aaviyil jebam seyyap pelan thaarum suvaami!

Adaikkalam enakku vaerillai thaevaavi!

Saranangal

Verse 1

தேவாவி அருள்மாரி எம்மேலனுப்ப

தேவா ஜெயித்திட பெலன் வேண்டும் சுவாமி! – ஆவி

Thaevaavi arulmaari emmaelanuppa

Thaevaa jeyiththida pelan vaendum suvaami! – aavi

Verse 2

முழு உள்ளம் கரைத்து என் இதயத்திலிருந்து

சுளுவாக வசனங்கள் சுரந்திடச் செய்யும் – ஆவி

Muzhu ullam karaiththu en ithayaththilirunthu

Suluvaaga vasanangal suranthidas seyyum – aavi

Verse 3

வஞ்சக வசனத்தால் இருளடையாமல்

நெஞ்சம் உம்மில் சார்ந்து அருள் பெறச் செய்யும் – ஆவி

Vanjsaga vasanaththaal iruladaiyaamal

Nenjsam ummil saarnthu arul peras seyyum – aavi

Verse 4

பெலனற்ற ஏழைக்குப் பெலன் தாரும் சுவாமி,

நலமாக நாவை நீர் மாற்றிடும் சுவாமி – ஆவி

Pelanatra aezhaikkup pelan thaarum suvaami,

Nalamaaga naavai neer maatridum suvaami – aavi

Verse 5

ஜெபம் செய்ய வாயை நீர் தொட்டிடும் சுவாமி,

ஜெயம் பெற வகை விதம் கற்பியும் சுவாமி – ஆவி

Jebam seyya vaayai neer thottidum suvaami,

Jeyam pera vagai vitham karpiyum suvaami – aavi

Verse 6

இயேசுவின் இரத்தத்தால் இதயத்தைக் கழுவி

நேசரி னாவியா லொருமிக்கச் செய்யும் – ஆவி

Yesuvin iraththaththaal ithayaththaik kazhuvi

Naesari naaviyaa lorumikkas seyyum – aavi

Aaviyil Jebam Seiya PPT – PowerPoint Slides

Download ஆவியில் ஜெபம் செய்ய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A