Abhishegiyum Ennai Abhishegiyum Lyrics in Tamil & English
Chorus
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
எலியாவை போல அபிஷேகியும் (×2)
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
எலியாவை போல பயன்படுத்தும் (×2)
Abishaegiyum ennai abishaegiyum
Eliyaavai pola abishaegiyum (×2)
Payanpaduththum ennai payanpaduththum
Eliyaavai pola payanpaduththum (×2)
Verse 1
அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும்
எலிசாவை போல அக்கினியாக்கும் (×2)
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஒரு அக்கினி ஜுவாலையாய் பயன்படுத்தும் (×2)
Akkiniyaakkum ennai akkiniyaakkum
Elisaavai pola akkiniyaakkum (×2)
Payanpaduththum ennai payanpaduththum
Oru akkini juvaalaiyaay payanpaduththum (×2)
Verse 2
வல்லமை தரும் இன்று வல்லமை தரும்
சீமோன் பேதுரு போல வல்லமை தரும் (×2)
சுகம் ஆக்கும் இன்று சுகம் ஆக்கும்
எந்தன் நிழல்கூட சுகம் தரவேண்டும் (×2)
Vallamai tharum indru vallamai tharum
Seemon paethuru pola vallamai tharum (×2)
Sugam aakkum indru sugam aakkum
Enthan nizhalkooda sugam tharavaendum (×2)
Verse 3
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் (×2)
வரங்கள் தரும் வல்ல வரங்கள் தரும்
உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும் (×2)
Abishaegiyum ennai abishaegiyum
Unthan parisuththa aaviyaal abishaegiyum (×2)
Varangal tharum valla varangal tharum
Unthan aaviyin varangalaal ennai nirappum (×2)
Abhishegiyum Ennai Abhishegiyum PPT – PowerPoint Slides
Download அபிஷேகியும் என்னை அபிஷேகியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.