Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Abhisheka Natha Lyricsஅபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

Paul ThangiahHoly SpiritWorship

Abhisheka Natha Lyrics in Tamil & English

Chorus

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே

Abishaega naathaa anal moottum thaevaa aarooyir anparae

Verse 1

அன்னிய பாஷைகள் இன்றே தாருமே

ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

Anniya paashaigal indrae thaarumae

Aaviyil jebiththida enmael vaarumae – abishaega naathaa

Verse 2

ரகசியம் பேசிட கிருபை தாருமே

சத்திய ஆவியாய் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

Ragasiyam paesida kirubai thaarumae

Saththiya aaviyaay enmael vaarumae – abishaega naathaa

Verse 3

தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே

திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே – அபிஷேக நாதா

Thaesaththaik kalakkida thidanaith thaarumae

Thirappilae nindrida pelanaay vaarumae – abishaega naathaa

Verse 4

பரிந்து பேசிட ஆத்ம பாரம் தாருமே

பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே – அபிஷேக நாதா

Parinthu paesida aathma paaram thaarumae

Parisuththamaagida thinam enmael vaarumae – abishaega naathaa

Verse 5

சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே

சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே – அபிஷேக நாதா

Saaththaanai jeyiththida saththuvam thaarumae

Saatchiyaay vaazhnthida enmael vaarumae – abishaega naathaa

Verse 6

அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே

சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே – அபிஷேக நாதா

Akkini abishaegam indrae thaarumae

Sudaraay piragaasikka enmael vaarumae – abishaega naathaa

Abhisheka Natha PPT – PowerPoint Slides

Download அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா ஆரூயிர் அன்பரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with A