Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Abishaegam Illaatha Aaraathanai Vaendaamaiyaa Lyricsஅபிஷேகம் இல்லாத ஆராதனை

Holy SpiritWorship

Abishaegam Illaatha Aaraathanai Vaendaamaiyaa Lyrics in Tamil & English

Chorus

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா

உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா (×2)

Abishaegam illaatha aaraathanai vaendaamaiyaa

Unthan abishaegaththaal ennai nirappummaiyaa (×2)

Verse 1

சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றுமையா

என் சுயங்கள் மாறிட வேண்டுமையா (×2)

சுத்த ஆவியால் என்னை நிரப்பும் ஐயா (×2)

சுகமாய் நான் வாழவேண்டுமய்யா (×2)

Sutterikkum aaviyai ootrumaiyaa

En suyangal maarida vaendumaiyaa (×2)

Suththa aaviyaal ennai nirappum aiyaa (×2)

Sugamaay naan vaazhavaendumayyaa (×2)

Chorus

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா

உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா (×2)

Abishaegam illaatha aaraathanai vaendaamaiyaa

Unthan abishaegaththaal ennai nirappummaiyaa (×2)

Verse 2

அபிஷேக வாழ்க்கை மாறிடவே

என் அபிஷேக நாதரே வாருமை ஐயா (×2)

உன்னதத்தின் ஆவியை ஊற்றுமையா (×2)

உமக்காய் நான் வாழ்வேனையா (×2)

Abishaega vaazhkkai maaridavae

En abishaega naatharae vaarumai aiyaa (×2)

Unnathaththin aaviyai ootrumaiyaa (×2)

Umakkaay naan vaazhvaenaiyaa (×2)

Chorus

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா

உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா (×2)

Abishaegam illaatha aaraathanai vaendaamaiyaa

Unthan abishaegaththaal ennai nirappummaiyaa (×2)

Verse 3

அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா

அனலோடு ஆராதனை செய்யணுமையா (×2)

ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க (×2)

ஆந்த தைலத்தால் ஊற்றுமையா (×2)

Analumindri kulirumindri vaendaamaiyaa

Analodu aaraathanai seyyanumaiyaa (×2)

Aarppariththu ummai naan aaraathikka (×2)

Aantha thailaththaal ootrumaiyaa (×2)

Chorus

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா

உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா (×2)

Abishaegam illaatha aaraathanai vaendaamaiyaa

Unthan abishaegaththaal ennai nirappummaiyaa (×2)

Verse 4

அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா

அனலோடு ஆராதனை செய்யணுமையா (×2)

ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க (×2)

ஆந்த தைலத்தால் ஊற்றுமையா (×2)

Analumindri kulirumindri vaendaamaiyaa

Analodu aaraathanai seyyanumaiyaa (×2)

Aarppariththu ummai naan aaraathikka (×2)

Aantha thailaththaal ootrumaiyaa (×2)

Chorus

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா

உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா (×2)

Abishaegam illaatha aaraathanai vaendaamaiyaa

Unthan abishaegaththaal ennai nirappummaiyaa (×2)

Abishaegam Illaatha Aaraathanai Vaendaamaiyaa PPT – PowerPoint Slides

Download அபிஷேகம் இல்லாத ஆராதனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Abishaegam Illaatha Aaraathanai Vaendaamaiyaa meaning பாடலின் பொருள்

chorus

The singer tells the Lord that worship without His anointing is not wanted. They ask Him to fill them with His anointing.

அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாம், உமது அபிஷேகத்தால் என்னை நிரப்பும் என்று ஜெபிக்கிறார்.

verse

The singer asks God to pour out His burning Spirit so that their selfish ways may be changed. They pray to be filled with the Holy Spirit and to live well and whole.

என் சுயம் மாற சுட்டெரிக்கும் பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பும் என்று வேண்டுகிறார்.

verse

Calling Jesus the Lord of anointing, the singer asks Him to come so their life may be changed into an anointed life. They ask for the Spirit from on high and promise to live for Him.

உன்னத ஆவியை ஊற்றும், நான் உமக்காக வாழ்வேன் என்று அபிஷேக நாதரை அழைக்கிறார்.

verse

The singer refuses to be neither hot nor cold, echoing the lukewarm church of Revelation 3:15–16, and wants to worship with fervour. They ask God to pour His anointing oil on them so they can praise Him joyfully.

அனலும் குளிருமில்லாத நிலை வேண்டாம், ஆர்ப்பரித்து ஆராதிக்க அபிஷேக தைலத்தை ஊற்றும் என்கிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Holy Spirit verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with A