Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Abishaegam En Thalaimeale Lyricsஅபிஷேகம் என் தலைமேலே

Fr. S. J. BerchmansHoly SpiritHealing

Also searched as: Abishegam En Thalaimele, Abishegam Yen Thalai Melae

Abishaegam En Thalaimeale Lyrics in Tamil & English

Chorus

அபிஷேகம் என் தலைமேலே

ஆவியானவர் எனக்குள்ளே (×2)

முழங்கிடுவேன் சுவிசேஷம்

சிறுமைப்பட்ட அனைவருக்கும் (×2)

அபிஷேகம் என்மேலே

ஆவியானவர் எனக்குள்ளே

Abishaegam en thalaimaelae

Aaviyaanavar enakkullae (×2)

Muzhangiduvaen suvisaesham

Sirumaippatta anaivarukkum (×2)

Abishaegam enmaelae

Aaviyaanavar enakkullae

Verse 1

இதயங்கள் நொறுக்கப்பட்டார்

ஏராளம் ஏராளம்

காயம் கட்டுவேன் தேசமெங்கும்

இயேசுவின் நாமத்தினால்

Ithayangal norukkappattaar

Aeraalam aeraalam

Kaayam kattuvaen thaesamengum

Yesuvin naamaththinaal

Verse 2

சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்

விடுதலை பெறலாம்

கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்

கட்டுக்களை உடைக்கணும்

Siraiyilullor aayirangal

Viduthalai peralaam

Kattavizhkkanum kattavizhkkanum

Kattukkalai udaikkanum

Verse 3

துதியின் ஆடை போர்த்தணுமே

ஒடுங்கின ஜனத்திற்கு

துயரத்திற்குப் பதிலாக

ஆனந்த தைலம் வேண்டுமே

Thuthiyin aadai porththanumae

Odungina janaththirku

Thuyaraththirkup pathilaaga

Aanantha thailam vaendumae

Verse 4

கிருபையின் காலம் இதுவன்றோ

அறிவிக்கணும் மிகவேகமாய்

இரட்சகர் இயேசு வரப்போகிறார்

ஆயத்தமாகணுமே

Kirubaiyin kaalam ithuvandro

Arivikkanum migavaegamaay

Ratchagar yesu varappogiraar

Aayaththamaaganumae

Abishaegam En Thalaimeale PPT – PowerPoint Slides

Download அபிஷேகம் என் தலைமேலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with A