Aiyya Umathu Siththam Lyrics in Tamil & English
Chorus
உமது சித்தம் ஆகிடவே வேணும்
Umathu siththam aagidavae vaenum
Chorus
ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும்,
Aiyaa, umathu siththam aagidavae vaenum,
Bridge
மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். – ஐயா
சரணங்கள்
Meyyaay enathu siththam vegumosamae kaanum. – aiyaa
Saranangal
Verse 1
ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக்
கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். – ஐயா
Aadubol vazhithappi avanavan vazhiyoppik
Kaedadainthor paavaththaik kiristhumael sumaththineer. – aiyaa
Verse 2
ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ,
யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். – ஐயா
Jeevano, maranamo, selvamo, varumaiyo,
Yaavilenai niruththa thaevareer ninaikkinum. – aiyaa
Verse 3
வசை, இசை,[1] பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம்,
பசி, நிருவாணம், நாசம், பாடு, நோயடைகினும் – ஐயா
Vasai, isai,[1] pagai, naesam, vaazhvuyar vathimosam,
Pasi, niruvaanam, naasam, paadu, noyadaiginum – aiyaa
Verse 4
என்னிஷ்டம் வாயாததால் எத்தனை துயர்கொண்டேன்,
பொன்னடிக் கீழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன். – ஐயா
Ennishdam vaayaathathaal eththanai thuyarkondaen,
Ponnadik keezhadangip pugazhumakkendru vaazhvaen. – aiyaa
Verse 5
குயவன்கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன்,
நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே! – ஐயா
Kuyavangaik kalimannaayk, kuruvae umakkamaivaen,
Nayamithu vendrarintha njaanamulla pithaavae! – aiyaa
Aiyya Umathu Siththam PPT – PowerPoint Slides
Download ஐயா உமது சித்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.