Akilam Muluvathum Padaithavare Lyrics in Tamil & English
Chorus
அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு
தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்
தேவனே சகலமும் செய்திடுவார்
தேவனே என்றென்றும் நடத்திடுவார்
Agilam muzhuvathum padaiththavarae anpu
Thaevan nammai aaseervathippaar
Thaevanae sagalamum seythiduvaar
Thaevanae endrendrum nadaththiduvaar
Verse 1
காலங்கள் தேவனின் கரத்தினில் உண்டு
காலமெல்லாம் நம்மை சுமந்திடுவார் (×2)
நம்மை விட்டு விலகமாட்டார்
நம்மை என்றும் கைவிடவே மாட்டார் (×2)
Kaalangal thaevanin karaththinil undu
Kaalamellaam nammai sumanthiduvaar (×2)
Nammai vittu vilagamaattaar
Nammai endrum kaividavae maattaar (×2)
Verse 2
நாட்கள் நெய்கிறவன் எரிகிற
நாடாவிலும் தீவிரமாக ஓடுகின்றது (×2)
முதிர்வயதில் கனி தந்து
புஷ்டியும் பசுமையாய் இருந்திடுவாய் (×2)
Naadkal neykiravan erigira
Naadaavilum theeviramaaga odugindrathu (×2)
Muthirvayathil kani thanthu
Pushdiyum pasumaiyaay irunthiduvaay (×2)
Verse 3
கால்கள் கல்லில் இடறாமல் காத்து
தூதர்கள் உன்னை ஏந்திடுவார் (×2)
நமக்கெதிராய் மந்திரமில்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை (×2)
Kaalkal kallil idaraamal kaaththu
Thootharkal unnai aenthiduvaar (×2)
Namakkethiraay manthiramillai
Kurisollal ethuvum illai (×2)
Akilam Muluvathum Padaithavare PPT – PowerPoint Slides
Download அகிலம் முழுவதும் படைத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.