Akkaraikku Povomaa Lyrics in Tamil & English
Chorus
அக்கரைக்குப் போவோமா மக்கா
ஜாலியாகப்போவோமா
படைத்தவரின் வழியிலே பயணம்
போவோமா – பரிசுத்தரின்
பாதையில் பயணம் போவோமா
Akkaraikkup povomaa makkaa
Jaaliyaagappovomaa
Padaiththavarin vazhiyilae payanam
Povomaa – parisuththarin
Paathaiyil payanam povomaa
Verse 1
மகிமையான வழியிலே மோட்சம் போவோமா
உண்மையின் வழியிலே பயணம் போவோமா
தடைகளை தாண்டி பயணம் மா போவோமா
நமக்கிருக்கும் இலக்கை நோக்கி வேகம் போவோமா
Magimaiyaana vazhiyilae motcham povomaa
Unmaiyin vazhiyilae payanam povomaa
Thadaigalai thaandi payanam maa povomaa
Namakkirukkum ilakkai nokki vaegam povomaa
Chorus
அக்கரைக்குப் போவோம் நாம்
வேகமாகப் போவோம் நாம்
Akkaraikkup povom naam
Vaegamaagap povom naam
Akkaraikku Povomaa PPT – PowerPoint Slides
Download அக்கரைக்குப் போவோமா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Akkaraikku Povomaa meaning பாடலின் பொருள்
chorus
The singer cheerfully invites friends to set out together for the far shore. The journey is pictured as travelling joyfully on the way of the Creator, the path of the Holy One.
படைத்தவரின் பரிசுத்த பாதையில் மகிழ்ச்சியாக அக்கரைக்குப் பயணம் போவோம் என்று அழைக்கிறது.
verse
The invitation continues: let us travel to heaven along the glorious way, the way of truth. Crossing every obstacle, let us press on quickly toward the goal set before us.
தடைகளைத் தாண்டி உண்மையின் மகிமையான வழியில் நம் இலக்காகிய மோட்சத்தை நோக்கி வேகமாகப் போவோம்.
chorus
The closing refrain declares with resolve that we will go to the far shore, and go there swiftly.
நாம் அக்கரைக்கு வேகமாகப் போவோம் என்று உறுதியாகச் சொல்கிறது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.