Akilam Padaitha Aandavare Lyrics in Tamil & English
Chorus
அகிலம் படைத்த ஆண்டவரே
அல்லும் பகலும் தொழுதிடுவேன் (×2)
உம்மைப்போல் தெய்வம் ஒருவரில்லை
உம்மைத் தவிர தெய்வமில்லை (×2)
Agilam padaiththa aandavarae
Allum pagalum thozhuthiduvaen (×2)
Ummaippol theyvam oruvarillai
Ummaith thavira theyvamillai (×2)
Verse 1
எனக்காய் பாடுகள் பட்டிரே
எனக்காய் இரத்தம் சிந்தினீரே (×2)
எனக்காய் சிலுவையை சகித்திரே (×2)
எனக்காய் மரித்து உயிர்த்தீரே (×2)
Enakkaay paadugal pattirae
Enakkaay iraththam sinthineerae (×2)
Enakkaay siluvaiyai sagiththirae (×2)
Enakkaay mariththu uyirththeerae (×2)
Verse 2
வானம் உமக்கு சிங்காசனம்
பூமி உமக்கு வாசஸ்தலம் (×2)
வானங்களில் உயர்ந்த ஆண்டவரே (×2)
உம்மை ஆராதிக்க என்னை பாத்ரனாக்கும் (×2)
Vaanam umakku singaasanam
Poomi umakku vaasasthalam (×2)
Vaanangalil uyarntha aandavarae (×2)
Ummai aaraathikka ennai paathranaakkum (×2)
Verse 3
உன்னதத்தில் வாசம் செய்து
உமது அடியார்; ஜெபம் கேட்டீர் (×2)
இத்தனை மகத்துவம் உள்ளவரே (×2)
உம்மைப் போல வேரு தெய்வமில்லை (×2)
Unnathaththil vaasam seythu
Umathu adiyaar; jebam kaetteer (×2)
Iththanai magaththuvam ullavarae (×2)
Ummaip pola vaeru theyvamillai (×2)
Verse 4
சிங்க கெபியில் காப்பாற்றினீர்
அக்கினி சூளையில் உடனிருந்தீர் (×2)
உண்மையாய் நோக்கி பார்ப்பவர்கள் (×2)
ஒருபோதும் வெட்கபட்டதில்லை (×2)
Singa kebiyil kaappaatrineer
Akkini soolaiyil udaniruntheer (×2)
Unmaiyaay nokki paarppavarkal (×2)
Orubothum vedkabattathillai (×2)
Verse 5
நோய்களை நீக்கி சுகம் தந்தீர்
பேய்களை போக்கி பெலன் தந்தீர் (×2)
எப்போதும் எங்கள் உடனிருந்து (×2)
ஆவியால் எங்களை நிரப்புகிறீர் (×2)
Noykalai neekki sugam thantheer
Paeykalai pokki pelan thantheer (×2)
Eppothum engal udanirunthu (×2)
Aaviyaal engalai nirappugireer (×2)
Akilam Padaitha Aandavare PPT – PowerPoint Slides
Download அகிலம் படைத்த ஆண்டவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.