Thaakaththai Theerumaiya Abi Lyrics Lyrics in Tamil & English
Chorus
தாகத்தைத் தீருமையா – அபி
ஷேகத்தைத் தாருமையா – எங்கள்
Thaagaththaith theerumaiyaa – abi
Shaegaththaith thaarumaiyaa – engal
Verse 1
ஆகமம் முன்னே அறிவித்த வண்ணம்
ஆவியால் அடியாரை நிறைத்தீரல்லோ
ஏக கர்த்தாவே, ஏழைகள் மீது
இரங்கிடும் இப்போதே எம்மில் – எங்கள்
Aagamam munnae ariviththa vannam
Aaviyaal adiyaarai niraiththeerallo
Aega karththaavae, aezhaigal meethu
Irangidum ippothae emmil – engal
Verse 2
சத்துருவாலே சகிக்க வொண்ணாத
எத்தனையோ இடர் வந்ததையோ,
அத்தனே உமது அருள் பலத்தாலே
நித்தமும் ஜெயம் கொள்வோம் – நாங்கள் – எங்கள்
Saththuruvaalae sagikka vonnaatha
Eththanaiyo idar vanthathaiyo,
Aththanae umathu arul palaththaalae
Niththamum jeyam kolvom – naangal – engal
Verse 3
வேதத்தின் பொருளை விளக்கிட வல்ல
போதகராம் ஆவியானவரே,
பாதத்தில் விழுந்து பணிந்திடுவோமே
பரிசுத்த மாவோமே – நாங்கள் – எங்கள்
Vaethaththin porulai vilakkida valla
Pothagaraam aaviyaanavarae,
Paathaththil vizhunthu paninthiduvomae
Parisuththa maavomae – naangal – engal
Verse 4
சுத்த ஜீவியமும் தூய ஊழியமும்
கர்த்தருக்கேற்ற நற்காணிக்கையாம்
சித்தம் கொண்டெமை நீர் பாவிப்பதாலே
மெத்தவும் பலன் காண்போம் – நாங்கள் – எங்கள்
Suththa jeeviyamum thooya oozhiyamum
Karththarukkaetra narkaanikkaiyaam
Siththam kondemai neer paavippathaalae
Meththavum palan kaanpom – naangal – engal
Thaakaththai Theerumaiya Abi Lyrics PPT – PowerPoint Slides
Download தாகத்தைத் தீருமையா – அபி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thaakaththai Theerumaiya Abi Lyrics meaning பாடலின் பொருள்
chorus
The singers ask the Lord to quench their spiritual thirst and to give them His anointing.
ஆண்டவரே, எங்கள் தாகத்தைத் தீர்த்து அபிஷேகம் தாரும் என்று வேண்டுகிறோம்.
verse
The singers recall that God filled His servants with the Spirit, just as the Scriptures had foretold. They ask the one Lord to have mercy on them, the poor, and to do the same in them now.
வேதம் சொன்னபடி ஆவியால் நிரப்பிய ஒரே கர்த்தர் இப்போது எங்கள்மேல் இரங்க வேண்டுகிறோம்.
verse
The singers confess that the enemy has brought many unbearable troubles on them. Yet they trust that by the Lord's gracious strength they will win victory every day.
சத்துருவின் இடர்கள் பல வந்தாலும் உம் அருள் பலத்தால் தினமும் ஜெயிப்போம்.
verse
The Holy Spirit is praised as the Teacher who can explain the meaning of Scripture. The singers promise to fall at His feet in worship and to become holy.
வேதத்தை விளக்கும் போதகரான ஆவியானவரின் பாதத்தில் பணிந்து பரிசுத்தமாவோம்.
verse
A pure life and holy service are described as a fitting offering to the Lord. The singers say that as God willingly uses them, they will see great fruit.
தூய வாழ்வும் ஊழியமும் கர்த்தருக்குக் காணிக்கை; அவர் எங்களைப் பயன்படுத்துவதால் மிகுந்த பலன் காண்போம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.