Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Alla Alla Kuriyadhu Lyricsஅள்ள அள்ள குறையாது

Pr.S .EbenezerFaithPraise

Alla Alla Kuriyadhu Lyrics in Tamil & English

Chorus

அள்ள அள்ள குறையாது

சொல்ல சொல்ல முடியாது

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப

அதிகமாய் தருபவரே (×2)

அள்ள அள்ள குறையாது

Alla alla kuraiyaathu

Solla solla mudiyaathu

Romba romba romba romba

Athigamaay tharubavarae (×2)

Alla alla kuraiyaathu

Verse 1

கேட்டால் கொடுப்பாரே

தட்டினால் திறப்பாரே (×2)

நீ ஜெபித்தாலே போதும்

அற்புதம் செய்வாரே (×2)

Kaettaal koduppaarae

Thattinaal thirappaarae (×2)

Nee jebiththaalae pothum

Arputham seyvaarae (×2)

Verse 2

மேகமும் தேவை இல்லை

மழையும் தேவை இல்லை (×2)

விசுவாசித்தால் போதும்

உன் வாய்க்கால் நிரம்பிடுமே (×2)

Maegamum thaevai illai

Mazhaiyum thaevai illai (×2)

Visuvaasiththaal pothum

Un vaaykkaal nirambidumae (×2)

Alla Alla Kuriyadhu PPT – PowerPoint Slides

Download அள்ள அள்ள குறையாது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.S .Ebenezer

More Tamil Christian songs starting with A