Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Aa! Aa! Aamen Lyrics in Tamil & English
Chorus
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்
சரணங்கள்
Allaelooyaa! allaelooyaa! allaelooyaa! aa! aa! aamen
Allaelooyaa! allaelooyaa! allaelooyaa! aa! aa! aamen
Saranangal
Verse 1
இயேசுவையே நேசி, அவரையே ஆசி
அவரே என்றும் உன் மீட்பர் – அல்லேலூயா
Yesuvaiyae naesi, avaraiyae aasi
Avarae endrum un meedpar – allaelooyaa
Verse 2
விண்ணினைத் துறந்தார், மண்ணினிற் பிறந்தார்
உயிர்தனைத் துறந்தார் பாவி உனக்காய் – அல்லேலூயா
Vinninaith thuranthaar, manninir piranthaar
Uyirthanaith thuranthaar paavi unakkaay – allaelooyaa
Verse 3
பாவத்தைச் சுமந்தார் சாபத்தை தீர்த்தார்
மரணத்தை ஜெயித்தார் நித்தியமாய் – அல்லேலூயா
Paavaththais sumanthaar saabaththai theerththaar
Maranaththai jeyiththaar niththiyamaay – allaelooyaa
Verse 4
அலகையை எதிர்த்து அவனையே ஜெயித்து
மனிதனை மீட்டு ஜெயித்தெழுந்தார் – அல்லேலூயா
Alagaiyai ethirththu avanaiyae jeyiththu
Manithanai meettu jeyiththezhunthaar – allaelooyaa
Verse 5
உனை மீட்க வந்தார் பரலோகம் சென்றார்
பரிந்துமே பேச உனை உயர்த்த – அல்லேலூயா
Unai meedka vanthaar paralogam sendraar
Parinthumae paesa unai uyarththa – allaelooyaa
Verse 6
கிருபைக் காலத்தில் மறுக்காமல் வந்து
அவரையே அண்டு இப்பொழுதே – அல்லேலூயா
Kirubaik kaalaththil marukkaamal vanthu
Avaraiyae andu ippozhuthae – allaelooyaa
Verse 7
அழைப்பினை மறுத்து அவரை நீ வெறுத்தால்
நரகினில் வீழ்ந்து அழிந்திடுவாய் – அல்லேலூயா
Azhaippinai maruththu avarai nee veruththaal
Naraginil veezhnthu azhinthiduvaay – allaelooyaa
Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Aa! Aa! Aamen PPT – PowerPoint Slides
Download அல்லேலூயா இயேசுவையே நேசி அவரையே ஆசி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.