Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anaathi Anbinalae Pirithirey Lyricsஅநாதி அன்பினாலே பிரித்தீரே

Artist to be confirmedFaithThanksgivingWorship

Anaathi Anbinalae Pirithirey Lyrics in Tamil & English

Verse 1

அநாதி அன்பினாலே பிரித்தீரே

உம் சாயலாய் வாழ்ந்திட

நானல்ல எனக்குள் நீரே வாழ்வதினால்

என் உள்ளம் மகிழுதே

Anaathi anpinaalae piriththeerae

Um saayalaay vaazhnthida

Naanalla enakkul neerae vaazhvathinaal

En ullam magizhuthae

Chorus

நிலை இல்லா எந்தன் வாழ்வில்

நிலையான உறவானீர்

தள்ளினோர் முன்னிலையில்

ஆயிரங்களாய் ஆசீர்வதித்தீர் (×2)

Nilai illaa enthan vaazhvil

Nilaiyaana uravaaneer

Thallinor munnilaiyil

Aayirangalaay aaseervathiththeer (×2)

Verse 2

கருவில் தோன்றின நாள் முதலாய்

இந்நாள் வரை என்னை மறக்கவில்லை (×2)

படைப்பின் காரணர் நீரே

உந்தன் சித்தம் போல் நடத்துகின்றீர் (2) – நிலை இல்லா

Karuvil thondrina naal muthalaay

Innaal varai ennai marakkavillai (×2)

Padaippin kaaranar neerae

Unthan siththam pol nadaththugindreer (2) – nilai illaa

Verse 3

சிறுமையும் எளிமையுமான

என்னுள் மேலான தரிசனம் துவங்கினீரே (×2)

உயிர் வாழும் நாளெல்லாம்

உம் சாயலை பிரதிபலிப்பேன் (2) -நிலை இல்லா

Sirumaiyum elimaiyumaana

Ennul maelaana tharisanam thuvangineerae (×2)

Uyir vaazhum naalellaam

Um saayalai pirathibalippaen (2) -nilai illaa

Anaathi Anbinalae Pirithirey PPT – PowerPoint Slides

Download அநாதி அன்பினாலே பிரித்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A