Anadhi Devan Un Adaikkalamae Lyrics in Tamil & English
Chorus
அநாதி தேவன் என் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே (×2)
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
Anaathi thaevan en adaikkalamae
Avar niththiya puyangal en aathaaramae (×2)
Intha thaevan endrendrumulla
Sathaa kaalamum namathu thaevan
Marana pariyantham nammai nadaththiduvaar
Verse 1
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
Kaarunyaththaalae izhuththukkondaar
Thooya thaeva anpae
Ivvanaanthiraththil nayangaatti ennai
Inithaay varunthi azhaiththaar
Verse 2
கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே
Kaanagap paathai kaarirulil
Thooya thaeva oliyae
Azhugai niraintha pallaththaakkugalai
Arum neerootraay maatrinaarae
Verse 3
கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
என் சமாதானத்தின் உடன்படிக்கைதனை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்
Kirubai koornthu manathurugum
Thooya thaeva anpae
En samaathaanaththin udanpadikkaithanai
Unmaiyaay karththar kaaththukkolvaar
Verse 4
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
Varanda vaazhkkai sezhiththiduthae
Thooya thaeva arulaal
Niththiya magizhchi thalai maelirukkum
Sanjsalam thavippum odippom
Verse 5
ஆனந்தம் பாடியே திரும்பியே வா
தூய தேவ பலத்தால்
சீயோன் பர்வதம் என்னை சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவேன்
Aanantham paadiyae thirumbiyae vaa
Thooya thaeva palaththaal
Seeyon parvatham ennai saerththiduvaar
Santhatham magizhchi adaivaen
Anadhi Devan Un Adaikkalamae PPT – PowerPoint Slides
Download அநாதி தேவன் என் அடைக்கலமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Anadhi Devan Un Adaikkalamae meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that the eternal God is their refuge and that His everlasting arms hold them up, echoing Deuteronomy 33:27. This God is ours forever and will guide us even until death, echoing Psalm 48:14.
நித்திய தேவன் நம் அடைக்கலம்; மரணம் வரை அவர் நம்மை நடத்துவார்.
verse
The singer recalls how God's pure love drew them with kindness, echoing Jeremiah 31:3. In the wilderness He spoke tenderly and lovingly called them to Himself, echoing Hosea 2:14.
தேவ அன்பு என்னை கருணையோடு இழுத்து, வனாந்திரத்தில் அன்பாய் அழைத்தது.
verse
God's pure light shines on the forest path in deep darkness. Like the pilgrims of Psalm 84:6, the singer finds that God turns valleys of weeping into springs of water.
இருளில் தேவ ஒளி வழிகாட்டி, அழுகையின் பள்ளத்தாக்கை நீரூற்றாக மாற்றினார்.
verse
The singer praises God's gracious, compassionate love. They trust that the Lord will faithfully keep His covenant of peace, echoing Isaiah 54:10.
இரக்கமுள்ள கர்த்தர் தம் சமாதான உடன்படிக்கையை உண்மையாய் காப்பார்.
verse
By God's grace a dry life begins to flourish. Everlasting joy will crown the head and sorrow and sighing will flee away, echoing Isaiah 35:10.
தேவ அருளால் வறண்ட வாழ்வு செழித்து, நித்திய மகிழ்ச்சி வந்து துக்கம் ஓடும்.
verse
The singer is called to return singing for joy in God's strength. God will bring them to Mount Zion, where they will rejoice forever, echoing Isaiah 35:10.
தேவ பலத்தால் ஆனந்தமாய் சீயோனை சேர்ந்து என்றும் மகிழ்வேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.