Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anadhi Devanin Adaikalathil Lyricsஅநாதிதேவனின் அடைக்கலத்தில்

Artist to be confirmedFaith

Anadhi Devanin Adaikalathil Lyrics in Tamil & English

Chorus

அநாதிதேவனின் அடைக்கலத்தில்

என்றும் வாழ்ந்திருப்பேன் – நான் (×2)

என்ன வந்தாலும் நம்புவேன்

என் மீட்பர் இயேசுவை

Anaathithaevanin adaikkalaththil

Endrum vaazhnthiruppaen – naan (×2)

Enna vanthaalum nambuvaen

En meedpar yesuvai

Verse 1

வாலிப நாட்களில் தேடி சென்றேன்

இயேசு வார்த்தையினால் தேற்றினார் ஆ….ஆ….ஆ….ஆ….

அவரின் பணியை செய்திடவே

தேவன் பரிசுத்த ஆவி தந்தார்

கடைசி நாள்வரைக்கும்

என்னை கண் மணி போல் காப்பார்

Vaaliba naadkalil thaedi sendraen

Yesu vaarththaiyinaal thaetrinaar aa….aa….aa….aa….

Avarin paniyai seythidavae

Thaevan parisuththa aavi thanthaar

Kadaisi naalvaraikkum

Ennai kan mani pol kaappaar

Verse 2

அன்பில்லா உலகத்தில் சோர்ந்து போனேன்

இயேசு அன்பினால் அணைத்துக் கொண்டார் ஆ….ஆ….ஆ….ஆ….

அவரின் பாதத்தை பற்றிக் கொண்டேன்

தேவன் இம்மட்டும் வழி நடத்தினார்

இருக்கின்றவராகவே இயேசு என்றும் இருக்கின்றாரே

Anpillaa ulagaththil sornthu ponaen

Yesu anpinaal anaiththuk kondaar aa….aa….aa….aa….

Avarin paathaththai patrik kondaen

Thaevan immattum vazhi nadaththinaar

Irukkindravaraagavae yesu endrum irukkindraarae

Anadhi Devanin Adaikalathil PPT – PowerPoint Slides

Download அநாதிதேவனின் அடைக்கலத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A