Anadhi Devane en yesu rajane Lyrics in Tamil & English
Chorus
அநாதி தேவனே என் இயேசு ராஜனே
உந்தன் நித்திய புயங்கள்
என்றும் எனக்கு ஆதாரமே (×2)
Anaathi thaevanae en yesu raajanae
Unthan niththiya puyangal
Endrum enakku aathaaramae (×2)
Verse 1
கலங்காதே திகையாதே
கர்த்தரே உன் நடுவில்
கரம் நீட்டி அணைத்துன்னை காத்து
ஏந்திடுவார் பாதம் வழுவாமலே (×2)
Kalangaathae thigaiyaathae
Karththarae un naduvil
Karam neetti anaiththunnai kaaththu
Aenthiduvaar paatham vazhuvaamalae (×2)
Verse 2
சிங்கத்தின் மேலே நடந்து
வலுசர்ப்பதையும் மிதிப்பாய் (×2)
ஒருபோதும் வாதை உன் கூடாரத்தை
அணுகாமல் என்றும் காத்திடுவார் (×2)
Singaththin maelae nadanthu
Valusarppathaiyum mithippaay (×2)
Orubothum vaathai un koodaaraththai
Anugaamal endrum kaaththiduvaar (×2)
Anadhi Devane en yesu rajane PPT – PowerPoint Slides
Download அநாதி தேவனே என் இயேசு ராஜனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.