Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar Lyrics in Tamil & English
Chorus
அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர்
வலக்கரத்திலே நீர் நடத்திடும் எந்தன் நேசரே
யகோவா ஜாயிரே
யகோவா ஜாயிரே (×4)
Anaiththaiyum tharubavar anaiththaiyum koduppavar
Valakkaraththilae neer nadaththidum enthan naesarae
Yagovaa jaayirae
Yagovaa jaayirae (×4)
Verse 1
புல்லுளள் இடங்களில் மேய்த்து அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடும்
கழுகுபோல் என்னை சுமந்திடும் எந்தன் நேசரே
சிறுகளால் என்னை மூடி ஆபத்து வராமல் காத்திடும்
கழுகுபோல் என்னை சுமந்திடும் எந்தன் நேசரே
Pullulal idangalil maeyththu amarntha thanneer andai nadaththidum
Kazhugubol ennai sumanthidum enthan naesarae
Sirugalaal ennai moodi aabaththu varaamal kaaththidum
Kazhugubol ennai sumanthidum enthan naesarae
Anaithaiyum Tharubavar Anaithaiyum Kodupavar PPT – PowerPoint Slides
Download அனைத்தையும் தருபவர் அனைத்தையும் கொடுப்பவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.