Anbirkaai Yeanginen Lyrics in Tamil & English
Verse 1
அன்பிற்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன் (×2)
Anpirkaay aenginaen
Anpaiyae thaedinaen
Ivvulagin anpu ellaam
Maayaiyae endru unarnthaen (×2)
Chorus
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட
Um anpae ondru pothumae
Ivvaazhvil maelae uyarnthida
Um anpae ondru pothumae
Ivvulagai naan vendrida
Bridge
அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு (×2)
Anaiththilum maelaana anpu
En yesuvin anpu
Kalvaariyil naan kanda anpu (×2)
Verse 2
ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன் (×2)
உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே (×2)
Aagaatha kallaippol thallappattaen
Ivanaal aagaathu endru othukkappattaen (×2)
Um anpin karam ennai anaiththathae
Ennai vaalaakkaamal thalaiyaakkinathae (×2)
Chorus
- உம் அன்பே ஒன்று போதுமே
- um anpae ondru pothumae
Verse 3
தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே (×2)
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே (×2)
Thaayin karuvil ennai arinthavarae
En vaazhvin mudivai kuriththavarae (×2)
Um siththam pola ennai nadaththumae
En vaazhvai ummidam padaikkiraen indrae (×2)
Chorus
-உம் அன்பே ஒன்று போதுமே
-um anpae ondru pothumae
Anbirkaai Yeanginen PPT – PowerPoint Slides
Download அன்பிற்காய் ஏங்கினேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.