Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbirku Ilakanam Yaaro Lyricsஅன்பிற்கு இலக்கணம் யாரோ

Artist to be confirmedCrossWorship

Anbirku Ilakanam Yaaro Lyrics in Tamil & English

Chorus

அன்பிற்கு இலக்கணம் யாரோ

இயேசு அவர் இயேசு

அன்பிற்கு அடையாளம் ஏதோ

சிலுவை அது சிலுவை

Anpirku ilakkanam yaaro

Yesu avar yesu

Anpirku adaiyaalam aetho

Siluvai athu siluvai

Bridge

அன்பில்லை என்றால் ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை

சரணங்கள்

Anpillai endraal ondrumillai

Ondrumillai naan ondrumillai

Saranangal

Verse 1

நண்பரை சிநேகிப்பது நட்பு – ஆனால்

பகைவரை நேசிப்பதோ அன்பு

Nanparai sinaegippathu nadpu – aanaal

Pagaivarai naesippatho anpu

Verse 2

நல்லோரை நேசிப்பது மரபு – ஆனால்

பொல்லாரை நேசிப்பதோ அன்பு

Nallorai naesippathu marabu – aanaal

Pollaarai naesippatho anpu

Verse 3

வலியோரை மதிப்பது இயல்பு – ஆனால்

எளியோரை நேசிப்பது அன்பு

Valiyorai mathippathu iyalpu – aanaal

Eliyorai naesippathu anpu

Verse 4

தேவ பகைஞானம் என்னை – இயேசு

சிலுவையில் நேசித்ததோ அன்பு

Thaeva pagainjaanam ennai – yesu

Siluvaiyil naesiththatho anpu

Anbirku Ilakanam Yaaro PPT – PowerPoint Slides

Download அன்பிற்கு இலக்கணம் யாரோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A