Anpai Thaarume Unthan Lyrics in Tamil & English
Chorus
அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே (×2)
அன்பில்லாமல் நான் செய்யும்
எல்லாக் கிரியையும் குப்பையே (×2)
அன்பைத் தாருமே – உந்தன்
Anpaith thaarumae – unthan
Anpaith thaarumae (×2)
Anpillaamal naan seyyum
Ellaak kiriyaiyum kuppaiyae (×2)
Anpaith thaarumae – unthan
Verse 1
மனிதர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பில்லை என்றால் – நான்
ஒன்றுமில்லையே (×2)
Manithar paashai paesinaalum
Thoothar paashai paesinaalum
Anpillai endraal – naan
Ondrumillaiyae (×2)
Verse 2
வரங்கள் எனக்கு இருந்தாலும்
இரகசியத்தை நான்
அறிந்தாலும் அன்பில்லை என்றால்
- நான்
ஒன்றுமில்iலையே (×2)
Varangal enakku irunthaalum
Iragasiyaththai naan
Arinthaalum anpillai endraal
- naan
Ondrumililaiyae (×2)
Verse 3
மலைகளைப் பெயர்க்கும்
விசுவாசம் உடையவனாய் நான்
இருந்தாலும் அன்பில்லை என்றால்
- நான்
Malaigalaip peyarkkum
Visuvaasam udaiyavanaay naan
Irunthaalum anpillai endraal
- naan
Verse 4
ஒன்றுமில்லையே (×2)
Ondrumillaiyae (×2)
Anpai Thaarume Unthan PPT – PowerPoint Slides
Download அன்பைத் தாருமே உந்தன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.