Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anpaarntha Negnsankalae Lyricsஅன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே

Artist to be confirmedPraiseHoly SpiritFaith

Anpaarntha Negnsankalae Lyrics in Tamil & English

Chorus

அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே

இயேசுவின் சீடர்களே தேவனின் சாட்சிகளே

Anpaarntha nenjsangalae parisuththa ullangalae

Yesuvin seedarkalae thaevanin saatchigalae

Verse 1

சுடராக வாழ்ந்திடுவோம் – அன்பின்

சொரூபி நம் இயேசுவைப்போல்

ஒன்றாக வாழ்ந்திடுவோம் – என்றும்

தேவனின் புகழ்பாடுவோம்

Sudaraaga vaazhnthiduvom – anpin

Soroobi nam yesuvaippol

Ondraaga vaazhnthiduvom – endrum

Thaevanin pugazhpaaduvom

Verse 2

தேவனால் தகுதி பெற்றோம் முழு

தேசத்தை சுதந்தரிப்போம்

ஆவியின் வரமளித்தார் – தேவ

சாயலை அணிந்திருப்போம்

Thaevanaal thaguthi petrom muzhu

Thaesaththai suthantharippom

Aaviyin varamaliththaar – thaeva

Saayalai aninthiruppom

Verse 3

இயேசுவே உலகத்தின் தேவன் .. இதை

ஒருவருக்கும் மறைக்காதீர்

செல்லுங்கள் அகிலமெல்லாம் – தேவ

இராஜ்ஜியம் பெருகிடவே

Yesuvae ulagaththin thaevan .. ithai

Oruvarukkum maraikkaatheer

Sellungal agilamellaam – thaeva

Iraajjiyam perugidavae

Anpaarntha Negnsankalae PPT – PowerPoint Slides

Download அன்பார்ந்த நெஞ்சங்களே பரிசுத்த உள்ளங்களே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A