Anparaam Yesuvai Lyrics in Tamil & English
Chorus
அன்பராம் யேசுவைப் பார்த்துக்
கொண்டு
இன்பமாக அவர் பாதையோட
தாமே வழியும் சத்தியமும்
ஜீவனுமே!
Anparaam yaesuvaip paarththuk
Kondu
Inpamaaga avar paathaiyoda
Thaamae vazhiyum saththiyamum
Jeevanumae!
Verse 1
துன்பப் பெருக்கிலே
சோர்ந்திடாதே
அன்பரறியாமல் வந்திடாதே
கண்விழிபோல் நான்
காத்திடுவேன் என்றனரே!
Thunpap perukkilae
Sornthidaathae
Anparariyaamal vanthidaathae
Kanvizhibol naan
Kaaththiduvaen endranarae!
Verse 2
முட்செடி போலப் பற்றிடுமே
மோசமடையாய் நீ முற்றிலுமே
ஏங்கிடாதே நீ – நேசர் அதில்
தோன்றுவாரே!
Mutchedi polap patridumae
Mosamadaiyaay nee mutrilumae
Aengidaathae nee – naesar athil
Thondruvaarae!
Verse 3
சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகூலம் உன்னை
விரட்டிடினும் ஆ! நேசரே தம்
இன்ப சத்தம் ஈந்திடுவார்!
Sutrilum saththuru soozhnthidinum
Viyaagoolam unnai
Virattidinum aa! naesarae tham
Inpa saththam eenthiduvaar!
Verse 4
ஈனச் சிலுவையில் ஏறிட்டாரே
உந்தனுக்காய் கஷ்டம்
பட்டிட்டாரே துன்பம்
மூலமாய் எய்திடுவாய்
இன்பக்கானான்!
Eenas siluvaiyil aerittaarae
Unthanukkaay kashdam
Pattittaarae thunpam
Moolamaay eythiduvaay
Inpakkaanaan!
Verse 5
சொந்த ஜீவனை நீ உன்னிலீந்து
அன்பில்
இணைத்தாரேவல்லமையால்
உந்தன் ஜீவனை மற்றோருக்காய்
ஈந்திடவே!
Sontha jeevanai nee unnileenthu
Anpil
Inaiththaaraevallamaiyaal
Unthan jeevanai matrorukkaay
Eenthidavae!
Verse 6
மாயையான ஈலோக மதில்
மாய்ந்தழியும் இம்மாந்தரன்பு
நேற்று மின்றென்றும் மாறாதவர்
நேசர்தானே!
Maayaiyaana eeloga mathil
Maaynthazhiyum immaantharanpu
Naetru mindrendrum maaraathavar
Naesarthaanae!
Verse 7
வஞ்சனையான இப்பார்தலமே
வஞ்சிக்குமே உனைத் தந்திரமாய்
வாஞ்சித்திடாதே மோசமானஇப்பார்தலத்தை!
Vanjsanaiyaana ippaarthalamae
Vanjsikkumae unaith thanthiramaay
Vaanjsiththidaathae mosamaanaippaarthalaththai!
Anparaam Yesuvai PPT – PowerPoint Slides
Download அன்பராம் யேசுவைப் பார்த்துக் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.