Anugoolamaanavarae Aatharavaai Lyrics in Tamil & English
Chorus
அனுகூலமானவரே ஆதரவாய் இருந்தவாரே
சகாயம் செய்தவரே (×2)
மனபூர்வமாய் சிநேகித்திரே
மனதார நன்றி
சொல்வேன் (×2)
Anugoolamaanavarae aatharavaay irunthavaarae
Sagaayam seythavarae (×2)
Manaboorvamaay sinaegiththirae
Manathaara nandri
Solvaen (×2)
Verse 1
தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல் (×2)
எதற்குமே உதவா என்னை கைநீட்டி தூக்கினீரே (×2)
-மனபூர்வமாய்
Thaevathootharukku uthaviyaaga kaigodaamal (×2)
Etharkumae uthavaa ennai kaineetti thookkineerae (×2)
-manaboorvamaay
Verse 2
நிந்தைகள் சூழ்ந்தபோது
தாயினும் மேலாய் நேசித்திரே (×2)
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் கீர்த்தியாய்
வைத்தீரய்யா
வெட்கப்பட்ட இடங்களில் எல்லாம் புகழ்சியாய் வைத்தீரய்யா
-மனபூர்வமாய்
Ninthaigal soozhnthabothu
Thaayinum maelaay naesiththirae (×2)
Vedkappatta idangalil ellaam keerththiyaay
Vaiththeerayyaa
Vedkappatta idangalil ellaam pugazhsiyaay vaiththeerayyaa
-manaboorvamaay
Verse 3
விக்கனங்கள் சூழ்ந்த வேளை
செட்டையின் நிழலிலே மறைத்துக்கொண்டீர் (×2)
விசாரங்கள் பெருகுகையில் ஆறுதலால் தேற்றினீரே (×2)
மனபூர்வமாய்
Vikkanangal soozhntha vaelai
Settaiyin nizhalilae maraiththukkondeer (×2)
Visaarangal perugugaiyil aaruthalaal thaetrineerae (×2)
Manaboorvamaay
Anugoolamaanavarae Aatharavaai PPT – PowerPoint Slides
Download அனுகூலமானவரே ஆதரவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.