Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anugrega Kaalaththilae Sevikkoduththeerae Lyricsஅனுகிரக காலத்திலே செவிகொடுத்தீரே

Blessy Elizabeth JoshuaThanksgivingFaithWorship

Anugrega Kaalaththilae Sevikkoduththeerae Lyrics in Tamil & English

Chorus

அனுகிரக காலத்திலே செவிகொடுத்தீரே

இரட்சண்ய நாளில் எனக்கு உதவி செய்தீரே (×2)

Anugiraga kaalaththilae sevigoduththeerae

Ratchanya naalil enakku uthavi seytheerae (×2)

Chorus

நன்றி நன்றி நன்றி நன்றி சொல்லிடுவேன்

நல்லவரை வல்லவரே ஆராதித்திடுவேன் (×2)

Nandri nandri nandri nandri solliduvaen

Nallavarai vallavarae aaraathiththiduvaen (×2)

Verse 1

ஆகாயத்துப் பறவைகளை நோக்கிப் பாருங்கள்

விதைப்பதில்லையே அருப்பதல்லையே (×2)

என் தேவை அறிந்தவர் நீரே

என்னை போஷிகின்றீர் உடுத்துகின்றீர் நடத்துகின்றீரே (×2)

Aagaayaththup paravaigalai nokkip paarungal

Vithaippathillaiyae aruppathallaiyae (×2)

En thaevai arinthavar neerae

Ennai poshigindreer uduththugindreer nadaththugindreerae (×2)

Verse 2

தண்ணீர் மேல் நடந்தபோது மூழ்கி போகல

அக்கினியில் நடந்தபோது எரிந்து போகல (×2)

என்னோடு கூட இருக்கின்றீர் என்னை ஏந்துகின்றீர்

தாங்குகின்றீர் சுமந்துகொண்டீரே

Thanneer mael nadanthabothu moozhki pogala

Akkiniyil nadanthabothu erinthu pogala (×2)

Ennodu kooda irukkindreer ennai aenthugindreer

Thaangugindreer sumanthugondeerae

Verse 3

போகையிலும் வருகையிலும் துணையாய் வந்தீர்

தீங்கு அணுகாமல் பாதுகாத்தீர் (×2)

இஸ்ரவேலை (இயேசு) காக்கும் தெய்வமே நீர் உறங்காமல்

தூங்காமல் காத்துக் கொண்டீரே

Pogaiyilum varugaiyilum thunaiyaay vantheer

Theengu anugaamal paathugaaththeer (×2)

Isravaelai (yesu) kaakkum theyvamae neer urangaamal

Thoongaamal kaaththuk kondeerae

Anugrega Kaalaththilae Sevikkoduththeerae PPT – PowerPoint Slides

Download அனுகிரக காலத்திலே செவிகொடுத்தீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A