Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anudhinamum Unnil Naan Valardhidave Lyricsஅனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

WorshipFaith

Also searched as: Anuthinamum Unnil, Anuthinamum Unnil Naan Valarnthidavae

Anudhinamum Unnil Naan Valardhidave Lyrics in Tamil & English

Chorus

அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே

உன் அனுக்கிரகம் தரவேண்டுமே

என்னால் ஒன்றும் கூடாதையா

எல்லாம் உம்மால் கூடும்

Anuthinamum unnil naan valarnthidavae

Anuthinamum unnil naan valarnthidavae

Un anukkiragam tharavaendumae

Ennaal ondrum koodaathaiyaa

Ellaam ummaal koodum

Verse 1

என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்

ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்

என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை

என்றே உணர்ந்தேன் என் இயேசுவே

En njaanam kalvi selvangal ellaam

Ondrumillai kuppai endrennugiraen

En neethi niyaayangal azhukkaana kanthai

Endrae unarnthaen en yesuvae

Verse 2

அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே

அவனியில் உமக்காய் உழைத்திடவே

அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று

ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே

Azhaiththavarae unnil pizhaiththidavae

Avaniyil umakkaay uzhaiththidavae

Arppanikkindraen ennai indru

Aetruk kollum en yesuvae

Anudhinamum Unnil Naan Valardhidave PPT – PowerPoint Slides

Download அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Anudhinamum Unnil Naan Valardhidave meaning பாடலின் பொருள்

chorus

The singer asks Jesus for his grace so that he may grow in him every day. He confesses that he can do nothing on his own, but everything is possible through the Lord.

தினமும் இயேசுவில் வளர அவருடைய அருள் வேண்டும்; என்னால் ஒன்றும் முடியாது, அவரால் எல்லாம் முடியும்.

verse

Speaking to Jesus, the singer counts his wisdom, learning and wealth as worthless rubbish, echoing Philippians 3:8. He admits that his own righteousness is like filthy rags, echoing Isaiah 64:6.

என் ஞானம், கல்வி, செல்வம் எல்லாம் குப்பை; என் நீதி அழுக்கான கந்தை என்று உணர்ந்தேன்.

verse

Addressing Jesus as the one who called him, the singer offers himself today, so that he may live in Jesus and work for him in the world. He asks Jesus to accept this offering.

உம்மில் வாழவும் உலகில் உமக்காக உழைக்கவும் இன்று என்னை அர்ப்பணிக்கிறேன்; ஏற்றுக்கொள்ளும் இயேசுவே.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Love verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with A