Anuthina Vaalkkaiyilae Lyrics in Tamil & English
Chorus
அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம்
நதியின் தேவன் அவர் அதிசயமானவராம்
சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்
நதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சர்ப்படுத்தும் (×2)
Anuthina vaazhkkaiyilae karththarukkup payappaduvaeாm
Nathiyin thaevan avar athisayamaanavaraam
Saenaiyin karththarin thaeva vairaakkiyam
Nathiyai nilaippaduththum thaesaththais sarppaduththum (×2)
Verse 1
கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே
நகருக்காய் தேவன் பரிதபித்தார்
நினிவே அல்ல தர்் போன
யோனாவை கடலில் வழி மறித்தார்
மூன்ற நாள் இரவுமாய் பகலுமாய்
மனுக்குள் கதறியே அழுதவன்
நினிவேயின் ஜனங்களும் இராஜாவும்
திருந்தவே சுவிசேம் அறிவித்தான்
தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ (×2)
Karththarin paathaikku vilagiya ninivae
Nagarukkaay thaevan parithabiththaar
Ninivae alla thar் paeாna
Yaeாnaavai kadalil vazhi mariththaar
Moondra naal iravumaay pagalumaay
Manukkul kathariyae azhuthavan
Ninivaeyin janangalum iraajaavum
Thirunthavae suvisaem ariviththaan
Thaeva vairaakkiyam ninivaeyaik kaaththu allavaeா (×2)
Verse 2
பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்
பணிவது தானே உத்தமமாம்
கழ்ப்படியாத சவுல் என்னும் இராஜா
பதவியை அன்று இழந்தானே
தாவது சிறுவனாய் இருந்தாலும்
கர்த்தரால் அபிகேம் பண்ணப்பட்டான்
கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும்
மாண்டானே ஒரு நொடிப் பொழுதிலே
தேவ வைராக்கியம் தாவது பெற்ற வெற்றியே (×2)
Paligalaip paarkkilum thaevanukkae naam
Panivathu thaanae uththamamaam
Kazhppadiyaatha savul ennum iraajaa
Pathaviyai andru izhanthaanae
Thaavathu siruvanaay irunthaalum
Karththaraal abigaem pannappattaan
Kaeாliyaath palavaanaay ennappattum
Maandaanae oru neாdip peாzhuthilae
Thaeva vairaakkiyam thaavathu petra vetriyae (×2)
Verse 3
யுத்தத்தில் வல்ல கர்த்தரின் நாமம்
தரித்தவர் தேவனின் பிள்ளைகளால்
ஜாதிகள் திரளாய்ப் பெருகவும் செய்து
அவர் முன் களிகூர்ந்து மகிழச் செய்வார்
தேசத்தில் சிலைகளே தெய்வமாம்
பாவங்கள் பெருகியே அழியுதே
பலிகளை விரும்பாத தேவனை
அறிந்தவர் ஒரு சிலர் மட்டுமே
கர்த்தரே தெய்வம் என்றே
நாம் சொல்லுவோம் எலியாபோல் (×2)
Yuththaththil valla karththarin naamam
Thariththavar thaevanin pillaigalaal
Jaathigal thiralaayp perugavum seythu
Avar mun kaligoornthu magizhas seyvaar
Thaesaththil silaigalae theyvamaam
Paavangal perugiyae azhiyuthae
Paligalai virumbaatha thaevanai
Arinthavar oru silar mattumae
Karththarae theyvam endrae
Naam seாlluvaeாm eliyaabaeாl (×2)
Anuthina Vaalkkaiyilae PPT – PowerPoint Slides
Download அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.