Anugraga Vaarthaiyode Ippo Lyrics in Tamil & English
Verse 1
அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
அடியாரை அனுப்புமையா!
மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
வந்தனம் உமக்காமென்
Anukraga vaarthaiyoadae -ippoadhu
Adiyaarai anuppumaiyaa!
Manamadhil dhayavurum magathuvaparanae !
Vandhanam umakkaamen
Verse 2
நின்திரு நாமமதில் கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்
Ninthiru naamamadhil kaetta
Nirmalamaam mozhigal
Sandhatham emathagam miga palanalithidac
Saami ninnarul purivaai
Verse 3
ஸ்தோத்திரம் புகழ் மகிமை
கீர்த்தி துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே அதிசோபித பரனே!
பாதசரண் ஆமென்!
Sthoathiram pugazh magimai
Keerthi thudhiganam dhinamumakkae
Paathiramae adhisoabitha paranae!
Paadhasaran aamen!
Anugraga Vaarthaiyode Ippo PPT – PowerPoint Slides
Download அனுக்ரக வார்த்தையோடே இப்போது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Anugraga Vaarthaiyode Ippo meaning பாடலின் பொருள்
verse
The worshippers ask the Lord to send His servants away now with a word of blessing. They address Him as the majestic God who is kind at heart and offer Him their thanks, closing with Amen.
இப்போது ஆசீர்வாத வார்த்தையோடு எங்களை அனுப்பும் இரக்கமுள்ள தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
verse
They pray that the pure words they have heard in God's holy name will always bear much fruit in their hearts. They ask the Lord to grant His grace for this.
உமது நாமத்தில் கேட்ட தூய வார்த்தைகள் எங்கள் உள்ளத்தில் எப்போதும் பலன் தர அருள் செய்யும்.
verse
The song ends by giving God thanks, praise, glory, fame, worship and honour every day. He is called the worthy and most radiant Lord, and the singers take refuge at His feet, saying Amen.
தகுதியும் மகிமையும் உள்ள தேவனுக்கே தினமும் துதியும் கனமும் உண்டாவதாக, ஆமென்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.