Appa Neengathan Enakku Lyrics in Tamil & English
Chorus
அப்பா நீங்கதான் எனக்கு
அம்மா நீங்கதான்
வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா
உம்மை விட்டால் பந்தம் இல்லையே
Appaa neengathaan enakku
Ammaa neengathaan
Vaera oru sontham illaiyae yesappaa
Ummai vittaal pantham illaiyae
Verse 1
ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும்
நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் (×2)
ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு
உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே (×2)
Aabaththilae neengathaan uthavi seyyanum
Naan azhugumbothu neengathaan kanneer thudaikkanum (×2)
Aatharippaar yaarum illaiyae enakku
Ummaivittaal thanjsam illaiyae (×2)
Verse 2
பசியினாலே எனது உடல் வாடிப்போகயில்
நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே (×2)
தாகத்தினால் தண்ணீர் கேட்கையில்
எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே
Pasiyinaalae enathu udal vaadippogayil
Naan pusippatharku appam thantha punniyar neerae (×2)
Thaagaththinaal thanneer kaedkaiyil
Enakku jeevathanneer thanthavar neerae
Verse 3
தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே
என்னை தேடிவந்து வாழவைக்கும் தெய்வமும் நீரே (×2)
பயப்படாதே நான் இருக்கிறேன் என்று
ஆறுதலாய் அணைத்து கொண்டீரே (×2)
Therutheruvaay anaathaiyaay naan alainthaenae
Ennai thaedivanthu vaazhavaikkum theyvamum neerae (×2)
Payappadaathae naan irukkiraen endru
Aaruthalaay anaiththu kondeerae (×2)
Appa Neengathan Enakku PPT – PowerPoint Slides
Download அப்பா நீங்கதான் எனக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.