Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appa Pithave Appa Pithave Aarathikindrom Lyricsஅப்பா பிதாவே அப்பா பிதாவே

Artist to be confirmedWorshipFaithPraise

Appa Pithave Appa Pithave Aarathikindrom Lyrics in Tamil & English

Chorus

அப்பா பிதாவே அப்பா பிதாவே

ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம் (×2)

ஆல்லேலுாயா – 8

Appaa pithaavae appaa pithaavae

Aaraathikkirom aaraathikkirom (×2)

Aallaeluாyaa – 8

Verse 1

தகப்பனைப்போல் தோழினிலே

சுமந்து வந்த அப்பா பிதாவே (×2)

கடந்து வந்த வழிகள் எல்லாம்

கைவிடவில்லையே அப்பா பிதாவே (×2)

Thagappanaippol thozhinilae

Sumanthu vantha appaa pithaavae (×2)

Kadanthu vantha vazhigal ellaam

Kaividavillaiyae appaa pithaavae (×2)

Verse 2

தந்தை நீரே என் தாயும் நீரே

உம்பிள்ளை நானே அப்பா பிதாவே (×2)

வானம் பூமி படைத்தவர்க்கு

நான் பிள்ளையல்லவோ அப்பா பிதாவே (×2)

Thanthai neerae en thaayum neerae

Umbillai naanae appaa pithaavae (×2)

Vaanam poomi padaiththavarkku

Naan pillaiyallavo appaa pithaavae (×2)

Verse 3

கருவினிலே ஏந்தினீரே

தாங்கினீரே அப்பா பிதாவே (×2)

முதிர் வயது முடியும் வரை

ஏந்துவீரே (தாங்குகிறீர்) அப்பா பிதாவே (×2)

Karuvinilae aenthineerae

Thaangineerae appaa pithaavae (×2)

Muthir vayathu mudiyum varai

Aenthuveerae (thaangugireer) appaa pithaavae (×2)

Appa Pithave Appa Pithave Aarathikindrom PPT – PowerPoint Slides

Download அப்பா பிதாவே அப்பா பிதாவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A