Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appa Pithaave ummodu naan seranume Lyricsஅப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே

John VictorWorshipHoly SpiritPraise

Appa Pithaave ummodu naan seranume Lyrics in Tamil & English

Chorus

அப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே

அன்பே இயேசப்பா உம்மை நான் காணனுமே -(2) (என்)

Appaa pithaavae ummodu naan saeranumae

Anpae yesappaa ummai naan kaananumae -(2) (en)

Verse 1

பரிசுத்த ஆவியானவரே வந்திடுமே

பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே (×2)

பரலோக இரட்சகரே என்னை தேற்றிடுமே

Parisuththa aaviyaanavarae vanthidumae

Paraloga ratchagarae ennai thaetridumae (×2)

Paraloga ratchagarae ennai thaetridumae

Verse 2

உந்தன் நாமத்தை உயர்த்தி நானும் பாடனுமே

உம் ஜனம் விடுதலையாகனுமே (×2)

உம் ஜனம் விடுதலையாகனுமே

Unthan naamaththai uyarththi naanum paadanumae

Um janam viduthalaiyaaganumae (×2)

Um janam viduthalaiyaaganumae

Verse 3

பாவிகள் மனம் திரும்ப சொல்லனுமே

நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே (இந்த) (×2)

நீரே வழி சத்தியம் ஜீவனும் அறியனுமே

Paavigal manam thirumba sollanumae

Neerae vazhi saththiyam jeevanum ariyanumae (intha) (×2)

Neerae vazhi saththiyam jeevanum ariyanumae

Appa Pithaave ummodu naan seranume PPT – PowerPoint Slides

Download அப்பா பிதாவே உம்மோடு நான் சேரனுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A