Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Appa Seitha Nanmaigalai Ninaichu Paarkiren Lyricsஅப்பா செய்த நன்மைகளை

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Appa Seitha Nanmaigalai Ninaichu Paarkiren Lyrics in Tamil & English

Chorus

அப்பா செய்த நன்மைகளை

நினைச்சு பார்க்கிறேன்

ஆர்வத்தோடு நன்றி சொல்லி

துதித்து மகிழ்கிறேன் (×2)

நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா (×4)

Appa Seitha Nanmaigalai

Ninachu Paarkkiren

Aarvathodu Nandri Solli

Thuthithu Magizhkiren (×2)

Nandri Raja Yesu Raja Nandri Raja (×4)

Verse 1

நான் செய்த பாவங்களை மன்னித்தீரே

உம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே (×2)

Naan Seitha Paavangalai Mannitheere

Um Maganaai Ennaiyum Yetru Kondeere (×2)

Verse 2

வாதை என் கூடாரத்தை அணுகாது என்று

வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா (×2)

Vaathai En Koodarathai Anugaathu Endru

Vaazhnaalellaam Kaathu Vantheeraiyya (×2)

Verse 3

இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போது

மகிழ்ந்து களிகூர வைத்தீரையா (×2)

Illaathathum Pollaathathum Solliya Pothu

Magizhnthu Kalikoora Vaitheeraiyya (×2)

Verse 4

உச்சிதமான கோதுமையால் போஷித்தீரே

கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே (×2)

Uchchithamaana Kothumaiyaal Boshitheere

Kanmalaiyin Theninaal Thaagam Theertheere (×2)

Verse 5

அறியாத புரியாத காரியங்களை

கூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா (×2)

Ariyaatha Puriyaatha Kaariyangalai

Koopitta Nerangalil Ariviththeeraiyya (×2)

Verse 6

நோய்களாலே துவண்டு போன அந்த நேரத்தில்

சுகம் தந்து என்னையும் காத்தீரையா (×2)

Noygalaale Thuvandu Pona Antha Nerathil

Sugam Thanthu Ennaiyum Kaaththeeraiyya (×2)

Appa Seitha Nanmaigalai Ninaichu Paarkiren PPT – PowerPoint Slides

Download அப்பா செய்த நன்மைகளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A